ஞாயிறு, 31 ஜனவரி, 2016

039. வெண்ணை சாற்றி

039. வெண்ணை சாற்றி

மேஷம் பிரதி செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயருக்கு
வெண்ணை சாற்றி வழிபடலாம்.
ரிஷபம் ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் சாற்றி வழிபடவும்.
மிதுனம் புதன்கிழமை ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் சாற்றி பசு மாட்டுக்கு
கீரை, பழங்கள் கொடுக்கலாம்.
மிதுனம் ஸ்ரீ ஆஞ்சநேயரை வியாழக்கிழமையில் வெண்ணெய் சாற்றி
வணங்க மனதில் தைரியம் உண்டாகும்.
எதையும் எதிர்கொள்ளும் துணிச்சல் ஏற்படும்.
மிதுனம் சனியன்று ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் சாற்றி வழிபடவும்.
மகரம் ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் சாற்றி அர்ச்சனை செய்து வணங்க,
வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும்.
மனதில் தைரியம் அதிகரிக்கும்.8 வாரம்

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.

கருத்துகள் இல்லை: