செவ்வாய், 12 ஜனவரி, 2016

018. பூஜைகள்

018. பூஜைகள்

ரிஷபம் விரதம் இருந்து பூஜை செய்து அம்மனை வணங்க மனக்கவலை
நீங்கும்.
காரிய வெற்றி உண்டாகும்.
ரிஷபம் வெள்ளியன்று கோபூஜை செய்து வழிபடுங்கள்.
ரிஷபம் மாரியம்மனை பூஜித்து வணங்கி வர எல்லா நன்மைகளும்
உண்டாகும்.
மனநிம்மதி உண்டாகும்.
கடகம் ராகு-கேதுக்களால் நன்மை கிடைக்க சர்ப்ப சாந்தி செய்வதும்
நல்லது.
கன்னி வெள்ளியன்று காமதேனு பூஜை செய்து வழிபடவும்.
கன்னி விரதமிருந்து சத்யநாராயணனை பூஜித்து வழிபடவும்.
துலாம் வெள்ளியன்று குத்து விளக்கு பூஜை செய்து வழிபடவும்.
விருச்சிகம் துர்க்கை அம்மனை செவ்வாய்க்கிழமைகளில் பூஜை செய்து
வழிபட எதிர்ப்புகள் நீங்கும். 
தைரியம் கூடும்.
பணவரத்து திருப்தி தரும்.
துலாம் வெள்ளியன்று காமதேனு பூஜை செய்து வழிபடவும்.
தனுசு ராகு-கேதுகளுக்கு பரிகார பூஜை செய்வது வழிபடுவதும்
கஷ்டங்களை போக்கி மனதில்  நிம்மதியை தரும்.
மகரம் வெள்ளியன்று கோபூஜை செய்து வணங்கவும்.
மீனம் சர்ப்ப சாந்தி செய்து கொள்ளவும்.
மீனம் சிவ பூஜைக்குரிய பொருட்களை
இயன்ற அளவு வாங்கி கொடுப்பதுடன், சிவ தரிசனமும்,
நந்தி தரிசனமும் செய்து வந்தால் சிறந்த பலன் அளிக்கும்.

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.

கருத்துகள் இல்லை: