029. பெயர்ச்சி கால பரிகாரங்கள்
மேஷம் சனிப்பெயர்ச்சியன்று ஆலயத்தில் உங்கள் பெயரில் அர்ச்சனை
செய்து கொள்ளவும்.
ரிஷபம் சனிப்பெயர்ச்சி நாளன்று சனி பகவானுக்கு அர்ச்சனை செய்வது
நன்மை தரும்.
மிதுனம் குருப்பெயர்ச்சி நாளன்று அருகிலுள்ள சிவாலயத்திற்கு
சென்று குருபகவானை தரிசித்து சிறப்பு அர்ச்சனை செய்து கொள்வது
நல்லது.
கடகம் பாம்பு கிரகங்களின் பெயர்ச்சி காலத்தில் சர்ப்ப சாந்திப்
பரிகாரங்களை முறையாக செய்தால் தேம்பும் வாழ்க்கை மாறும்.
செல்வம் வருவதில் இருந்த தடைகள் அகலும்.
கடகம் சனிபெயர்ச்சியன்று அருகில் உள்ள ஆலயத்தில் வெண்பொங்கல்
நைவேத்யம் செய்து விநியோகிக்கலாம்.
சிம்மம் சனிப்பெயர்ச்சி நாளன்று சிவாலயத்திற்குச் சென்று
சனிபகவானுக்கு அர்ச்சனை செய்து கொள்ளலாம்.
கன்னி சனிப்பெயர்ச்சி நாளன்று அருகிலுள்ள ஆலயத்திற்குச் சென்று
பக்தர்களுக்கு உங்களால் இயன்ற அன்னதானம் செய்யலாம்.
துலாம் சனிப்பெயர்ச்சி நாள் அன்று ஆலயத்திற்குச் சென்று
அர்ச்சனை செய்துகொள்வது நல்லது.
விருச்சிகம் சனிப்பெயர்ச்சியன்று ஆலயத்திற்கு சென்று அர்ச்சனை
செய்துகொள்வது நல்லது.
தனுசு சனிப்பெயர்ச்சி நாள் அன்று ஆலயத்திற்குச் சென்று அர்ச்சனை
செய்துகொள்வது நல்லது.
மகரம் சனிப்பெயர்ச்சி நாளன்று அருகில் உள்ள ஆலயத்தில் சனி
பகவானை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு உங்களால் இயன்ற
அன்னதானம் செய்யலாம்.
மீனம் சனிப்பெயர்ச்சியன்று ஆலயத்திற்கு சென்று உங்கள் பெயரில்
அர்ச்சனை செய்யலாம்.
ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்
மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.
நன்றி,
R.Megala Gopal.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக