038. புண்ணிய ஸ்தலங்கள்
மேஷம் சிம்மத்தில் குரு பகவான் 5–ல் சஞ்சரித்து உங்கள் ராசியைப்
பார்க்கப் போகிறார். குரு வக்ர இயக்கத்திலே தான் வந்து பார்க்கப்
போகிறார்.
வக்ர இயக்கத்தில் குரு இருந்தாலும் கூட உங்கள் ராசியைப்
பொறுத்தவரை 12–க்கு அதிபதியாகவும் குரு விளங்குவதால்
புனிதப் பயணங்கள் இனிய பலன்களை ஏராளமாகக் கொடுக்கப்
போகின்றது.
மேஷம் குருபகவான் தனது 7ம் பார்வையால் உங்களின் 12ம் வீட்டை பார்ப்பதால்
நீண்ட காலமாகச் செல்ல வேண்டுமென்று நினைத்திருந்த புண்ணிய தலங்களுக்குச்
சென்று வருவீர்கள்.
மேஷம் 12வது வீட்டில் கேது நிற்பதால் புகழ் பெற்ற புண்ணிய
ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள்.
ரிஷபம் சுகாதிபதி சூரியனும் லாப வீட்டில் அமர்ந்திருப்பதால் புண்ணிய
ஸ்தலங்கள் சென்று வருவீர்கள்.
ரிஷபம் கேதுவும் லாப வீட்டிலேயே வலுவாக அமர்ந்திருப்பதால்
புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று நேர்த்திக் கடனை செலுத்துவீர்கள்.
ரிஷபம் குடும்பத்துடன் கன்னியாகுமரி சென்று திரிவேணி சங்கமத்தில் ஸ்நானம்
செய்து குமரி அம்மனையும், விவேகானந்தர் பாறையில் உள்ள அம்மனின்
திருப்பாதங்களையும் தரிசிப்பது நல்லது.
ரிஷபம் குரு 5-ல் நிற்பதால் நீண்ட காலமாக செல்ல வேண்டுமென்று
நினைத்திருந்த புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று நேர்த்திக் கடனை
செலுத்துவீர்கள்.
மிதுனம் உங்கள் யோகாதிபதிகளான புதனும், சுக்ரனும் ராசிக்கு 8ல்
நிற்கும் போது நீண்ட நாட்களாக செல்ல வேண்டுமென்று நினைத்திருந்த
வெளி மாநில புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள்.
மிதுனம் சனிபகவான் ராசிக்கு 6ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால் நீண்ட
காலமாக செல்ல நினைத்திருந்த அண்டை மாநில புண்ணியத் தலங்களுக்குச்
சென்று வருவீர்கள்.
மிதுனம் சனிபகவான் அனுஷம் நட்சத்திரத்திலேயே வக்ரமாவதால் புண்ணிய
ஸ்தலங்கள் சென்று வருவீர்கள்.
கடகம் உங்களின் பிரபல யோகாதிபதியான செவ்வாய் ஆட்சிபெற்று
வலுவாக இருப்பதால் புண்ணிய தலங்களுக்கும் சென்று நேர்த்திக்
கடனை முடிப்பீர்கள்.
சிம்மம் உங்கள் ராசியின்மீது அமர்ந்திருக்கிறார்.
ஐந்தாம் வீட்டுக்கு குரு பார்வை இருப்பதால் இது வரை தள்ளிப் போய்க்
கொண்டிருந்த கோயில் பயணங்கள் இப்போது அமையும்.
சிம்மம் உங்களுடைய ராசிக்கு 12-ல் குரு நிற்கும் போது
புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள்.
கன்னி உங்கள் ராசியிலேயே செவ்வாயும், ராகுவும் நிற்பதால் நீண்ட காலமாக
செல்ல வேண்டுமென்று நினைத்திருந்த அண்டை மாநிலப் புண்ணிய
ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள்.
கன்னி 3-ல் சனி தொடர்வதால் நீண்ட காலமாக போக வேண்மென்று
நினைத்திருந்த அண்டை மாநிலப் புண்ணிய ஸ்தலங்களுக்குச்
சென்று வருவீர்கள்.
துலாம் ராகுவும், குருவும் லாப வீட்டிலேயே வலுவாகத் தொடர்வதால்
நீண்ட காலமாக செல்ல வேண்டுமென்று நினைத்திருந்த அண்டை
மாநிலப் புண்ணிய தலங்களுக்குச் சென்று வருவீர்கள்.
துலாம் ராகு லாப வீட்டில் நிற்பதால் புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று
வருவீர்கள்.
விருச்சிகம் 10-ல் ராகுவும், குருவும் நிற்பதால் அண்டை மாநிலப்
புண்ணியத் தலங்களுக்கு சென்று வருவீர்கள்.
தனுசு கேது 3-ம் வீட்டில் இருப்பதால் வெளிமாநில புண்ணிய
ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள்.
மகரம் குரு உங்கள் ராசிக்கு 8-ல் மறைவதால் அண்டை மாநிலப் புண்ணிய
ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள்.
மீனம் ராகு 6-ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால் புண்ணிய ஸ்தலங்கள்
சென்று வருவீர்கள்.
மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.
நன்றி,
R.Megala Gopal.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக