வெள்ளி, 22 ஜனவரி, 2016

037. இலைமாலை அணிவிக்கவும்

037. இலைமாலை அணிவிக்கவும்

மேஷம் தட்சிணாமூர்த்திக்கு வியாழக்கிழமை வில்வ மாலை சூட்டி வழிபட்டால்
நல்ல பலன் கிடைக்கும்.
மேஷம் சனிக்கிழமைதோறும் அறுகம்புல்லை விநாயகருக்கு அர்ப்பணிக்கவும். 
மிகுந்த நன்மைகள் கிடைக்கும்.
ரிஷபம் செவ்வாய் அன்று ஆஞ்சநேயருக்கு துளசிமாலை சாற்றி
வழிபடவும்.9 வாரம்.
ரிஷபம் பெருமாளுக்கு வியாழக்கிழமை துளசி மாலை அணிவித்து
வழிபடுங்கள்.5 வாரம்.
மிதுனம் ஆஞ்சநேயருக்கு வெண்ணெய், வெற்றிலை மாலை, துளசி மாலை
சாற்றி வணங்கலாம்.
மிதுனம் புதன்கிழமைகளில் விஷ்ணுவுக்குத் துளசி மாலை சாத்துங்கள்.5 வாரம்.
மிதுனம் ஆஞ்சநேய சுவாமிக்கு சனிக்கிழமை அன்று வெற்றிலை மாலை சூட்டி
வழிபட்டால் நல்ல பலனை அளிக்கும்.
மிதுனம் புதன்கிழமைதோறும் அருகிலிருக்கும் பெருமாளுக்கு துளசி அல்லது
மரிக்கொழுந்து மலரை சாத்தி வழிபடவும்.
அனைத்து காரியங்களும் பெருமாள் கிருபையால் நன்மையாகவே நடக்கும். 
கடகம் துர்க்கைக்கு வேப்பிலை அர்ப்பணித்து பூஜித்து வணங்க துன்பங்கள் நீங்கும்.
காரிய வெற்றி கிடைக்கும்.
கடகம் புதன்கிழமையில் துளசி மாலையை விஷ்ணு கோயிலுக்கு அளியுங்கள்.
கடகம் விநாயகருக்கு அருகம்புல் மாலை சாற்றி வழிபடவும்.
சிம்மம் வில்வத் தளங்களை சிவனுக்கு சார்த்திவர தீமைகள் அகலும்.
சிம்மம் விநாயகப் பெருமானுக்கு செவ்வாய்க்கிழமை அருகம்புல் மாலை
சூட்டி வழிபடுங்கள்.
சிம்மம் மகாவிஷ்ணுவை புதன்கிழமை அன்று துளசி மாலை சூட்டி
வழிபட்டால் மன அமைதி கிட்டும்.
கன்னி சனிக்கிழமை அன்று ஆஞ்சநேய சுவாமிக்கு வெற்றிலை மாலை சாற்றி
வழிபாடு செய்வது நன்மை தரும்.
கன்னி புதன்கிழமைதோறும் மரிக்கொழுந்து மலரை பெருமாளுக்குக் கொடுக்கவும்.
கனகாம்பர மலரையும் துர்க்கைக்கு அர்ப்பணிக்கலாம்.
எல்லாம் இறைவன் அருளால் நன்றாகவே நடக்கும். 
கன்னி விஷ்ணுவை வணங்கி துளசி மாலை சாற்றுங்கள்.
துலாம் நந்தீஸ்வரருக்கு அருகம்புல் மாலை சாற்றி வழிபடவும்.
துலாம் புதன்கிழமை அன்று பெருமாளுக்கு துளசி மாலை அணிவித்து
வழிபடுவது நல்லது.
துலாம் சனிக்கிழமை அன்று விநாயகப் பெருமானுக்கு அறுகம்புல் மாலை சூட்டி
வழிபட்டால் தடைகள் அகலும்.
தனுசு துளசி தளத்தை பெருமாளுக்கு வியாழன் தோறும் அர்ப்பணித்து
வணங்கி வர அவரின் கிருபை கிடைக்கும்.
மகரம் ‘‘வில்வ தளத்தை’’ சிவனின் உச்சி குளிர அணிவித்து அர்ச்சனை
செய்துவர துன்பங்கள் அனைத்தும் பறந்தோடும்
மகரம் வெற்றிலை மாலை கட்டி அனுமனுக்கு சூட்டவும்.
மகரம் அறுகம்புல்லை அருகிலிருக்கும் விநாயகருக்கு சாத்தி வழிபடவும்.
மகரம் புதன்கிழமை துளசி மாலையை விஷ்ணுவுக்கு சமர்ப்பியுங்கள்.
கும்பம் வியாழக்கிழமைதோறும் ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை போட்டு
வழிபடவும்.
உங்கள் தடைகள் அனைத்தும் விலகி மனதில் உற்சாகமும், புத்துணர்வும்
வந்து சேரும். 
கும்பம் விநாயகருக்கு அருகம்புல் மாலை சாற்றி வழிபடவும்.

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.

கருத்துகள் இல்லை: