வியாழன், 21 ஜனவரி, 2016

033. அபிஷேகம்

033. அபிஷேகம்

மிதுனம் திங்கட்கிழமை சிவனுக்குப் பாலபிஷேகம் செய்து,
கோயிலுக்கு சங்கு வாங்கிக்கொடுங்கள்.
கடகம் திங்கட்கிழமைதோறும் அம்மனுக்கு எலுமிச்சை அபிஷேகம்
செய்து வணங்க அடுத்தவர்களால் ஏற்படும் கெடுதல்கள் நீங்கும்.
மனதில் அமைதி பிறக்கும்.
கடகம் துர்க்கைக்கு செவ்வாய்க்கிழமை அபிஷேகம் செய்து
அர்ச்சனை செய்வது நன்று.9 வாரம்.
சிம்மம் கருமாரியம்மனுக்கு பால் அபிஷேகம் செய்து வழிபடவும்.
கன்னி புதன்கிழமையில் நவகிரகத்தில் புதனுக்கு பால் அபிஷேகம்
செய்து தீபம் ஏற்றி வணங்கி வருவது புத்தி சாதுரியத்தை தரும்.
சிக்கலான பிரச்சனைகளையும் எளிதாக தீர்ப்பீர்கள்.5 வாரம்.
கன்னி சிவன் கோயிலில் அபிஷேகப் பொருட்களும் முடிந்தால்
சங்கு ஒன்றும் வாங்கிக் கொடுங்கள்.
துலாம் மாரியம்மனுக்கு பால் அபிஷேகம் செய்து வழிபடுங்கள்.
6 வாரம்.
துலாம் எலுமிச்சை கனியைப் பிழிந்து சாறு எடுத்து அம்மனுக்கு
அபிஷேகத்திற்கு படைத்துவர வாழ்வில் வசந்தம் வீசும்.6 வாரம்.
துலாம் விநாயகர் அபிஷேகத்துக்கு பால், தேன், பழங்கள்  வாங்கி
தரலாம்.
மகரம் சிவபெருமானுக்கு பால் அபிஷேகம் செய்து வழிபட்டு வாருங்கள்.
மகரம் திங்கட்கிழமை அன்று சிவன் கோயிலில் பால் அளித்து அபிஷேகம்
செய்யுங்கள்.

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.

கருத்துகள் இல்லை: