திங்கள், 18 ஜனவரி, 2016
030. தானம் செய்ய
030. தானம் செய்ய
மேஷம் செவ்வாயன்று முருகர் சந்நதியில் துவரம் பருப்பு கொடுக்கவும்.
9 வாரம்.
மேஷம் ஞாயிற்றுக்கிழமையில் நவகிரகம் சுற்றி கோதுமை அளியுங்கள்.
7 வாரம்.
மேஷம் ஞாயிற்றுக்கிழமை கோதுமை தானம் செய்து ராமரை வழிபடுங்கள்.
7 வாரம்.
மேஷம் துவரம் பருப்பை வேதபாடசாலைக்கு வாங்கிக் கொடுங்கள்.
மேஷம் இயன்ற அளவு துவரம்பருப்பை யாராவது ஏழைக்குக் கொடுங்கள்.
ரிஷபம் துவரம் பருப்பு தானம் செய்யுங்கள்.
ரிஷபம் ஞாயிற்றுக்கிழமை கோதுமை தானம் செய்து ராமரை
வழிபடுங்கள். 7 வாரம்.
ரிஷபம் வெள்ளிக்கிழமை மகாலட்சுமி இயன்றளவு மொச்சை வாங்கி
நவகிரக சந்நதியில் அளியுங்கள். 6 வாரம்.
மிதுனம் வெள்ளிக்கிழமையன்று நவகிரகம் சுற்றி மொச்சையைக்
காணிக்கையாக்குங்கள். 6 வாரம்.
மிதுனம் ஞாயிற்றுக்கிழமை கோயிலில் சூரியனுக்கு செப்புத்தட்டில்
கோதுமை படைத்து இரண்டையும் தானமாக அளியுங்கள்.7 வாரம்.
மிதுனம் கருப்புக் கொண்டைக்கடலையை வியாழக்கிழமை கோயிலில்
கொடுத்து, நவகிரகம் சுற்றி நெய்தீபம் ஏற்றவும்.3 வாரம்
மிதுனம் புதன்கிழமைகளில் மாணவர்களுக்குப் பச்சை நிறப் பொருட்களை
அன்பளிப்பாகக் கொடுக்கலாம்.5 வாரம்
மிதுனம் துவரம்பருப்பு தானம் செய்யுங்கள்.
கடகம் கோயிலுக்கு சங்கு வாங்கித் தரலாம்.
கடகம் செவ்வாய்க்கிழமை துர்க்கை கோயிலில் கருப்பு உளுந்து கொடுங்கள்.
7 வாரம்
கடகம் ஞாயிற்றுக்கிழமை கோதுமை தானம் செய்யுங்கள்.7 வாரம்.
கடகம் திங்கட்கிழமை சிவன் சந்நதியில் நெல்லை காணிக்கையாக அளித்து
வணங்குங்கள்.
சிம்மம் ஞாயிற்றுக்கிழமை கோதுமை தானம் செய்து ராமரை வழிபடுங்கள்.
சிம்மம் செவ்வாய்க்கிழமை நவகிரக சந்நதியில் கருப்பு உளுந்து அளியுங்கள்.
9 வாரம்
கன்னி முருகன் கோயிலுக்கு பவழம் தானம் செய்யலாம்.
கன்னி குருவாயூரப்பன் சந்நதிக்கு துவரம் பருப்பை சமர்ப்பியுங்கள்.
6 வாரம். 5 வாரம்
துலாம் வெள்ளிக்கிழமை ஏழைப் பெண்மணிக்கு சிறிய வெள்ளிப் பொருள்
அல்லது வெள்ளிக்காசு அளித்தல் நன்று.
விருச்சிகம் குடை மற்றும் பாத அணி தானம் செய்யலாம்.
விருச்சிகம் இயன்ற அளவு துவரம் பருப்பை யாராவது ஏழைக்குக் கொடுங்கள்.
விருச்சிகம் நவகிரக சந்நதியில் துவரம் பருப்பு அளியுங்கள்.
விருச்சிகம் ஞாயிற்றுக்கிழமை சூரியனுக்கு செப்புத் தட்டில் கோதுமை
வைத்து அளியுங்கள்.7 வாரம்
தனுசு குடை தானம் செய்வது நல்லது.
தனுசு புதன்கிழமைகளில் மாணவர்களுக்கு பச்சை நிறப் பொருட்களை
அன்பளிப்பாகக் கொடுங்கள்.
தனுசு ஞாயிற்றுக்கிழமை கோதுமை தானம் செய்யலாம். 7 வாரம்.
மகரம் கோயிலுக்கு சங்கும் வாங்கித் தரலாம்.
மகரம் வியாழக்கிழமையில் மஞ்சள் நிறப் பொருட்களை தானம்
செய்யுங்கள்.3 வாரம்
கும்பம் சனிக்கிழமை ஏழைகளுக்கு உணவு அளித்து கோயிலில் உங்கள் பெயரில்
அர்ச்சனை செய்யுங்கள்.
மீனம் வேதம் பயிலும் மாணவர்களுக்கு வஸ்திர தானம் செய்வதால்
குரு பகவானின் திருவருளுக்குப் பாத்திரமாவீர்கள்.
மீனம் செவ்வாயன்று முருகர் சந்நதியில் துவரம் பருப்பு கொடுக்கவும்.
மீனம் ஞாயிற்றுக்கிழமை கோதுமை தானம் செய்யுங்கள். 7 வாரம்.
மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megalahomechannel@gmail.comக்கு அனுப்பவும்.
நன்றி,
R.Megala Gopal.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக