025. பாராயணம் செய்ய
மேஷம் அனுமன் சாலிசா படிப்பதும் கேட்பதும் நல்லது.
மேஷம் “சுப்பிரமணிய புஜங்கம்’’ பாராயணம் செய்யவும்.
செவ்வரளி மலரை அம்மனுக்கு படைத்து வர துன்பங்கள் யாவும் நீங்கும்.
மேஷம் அருணகிரிநாதர் அருளிய திருப்புகழை படித்து வரவும்.
மேஷம் விநாயகர் அகவலும், கந்தர் ஷஷ்டி கவசமும் பாராயணம் செய்யவும்.
மேஷம் கந்த சஷ்டி கவசம் சொல்லுங்கள்.
ரிஷபம் கோளறு திருப்பதிகத்தை அன்றாடம் பாராயணம் செய்யுங்கள்.
ரிஷபம் மஹிஷாசுரமர்த்தினி ஸ்தோத்ரம் படித்து வாருங்கள்.
ரிஷபம் கந்த சஷ்டி கவசம் சொல்லுங்கள்.
ரிஷபம் கனகதாரா ஸ்தோத்திரம் பாராயணம் செய்து வர பணத் தட்டுப்பாடு
நீங்கும்.
குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலை உண்டாகும்.
ரிஷபம் மஹாலக்ஷ்மி அஷ்டகம் பாராயணம் செய்யவும்.
மிதுனம் தினம் ஒரு தேவாரப் பாடலை படித்து வருவது நல்லது.
மிதுனம் நாலாயிர திவ்ய பிரபந்தம் படித்து வர காரியத்தடை நீங்கும்.
குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும்.
மிதுனம் ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ரநாமம் பாராயணம் செய்யலாம்.
கடகம் தமிழிலோ, வட மொழியிலோ “சுந்தர காண்டம்’’ பாராயணம் செய்வது
அதிக நன்மை தரும்.
கடகம் அபிராமி அந்தாதி பாடல்களைப் படித்து வருவதும் அற்புதமான
பலனைத் தரும்.
கடகம் கந்தசஷ்டி கவசம் படித்து வாருங்கள்.
சிம்மம் "மஹாதேவா மஹாதேவா' என்று ஜபித்துக் கொண்டே சிவபெருமானை
தரிசியுங்கள்.
சிம்மம் ஸ்ரீஆதித்ய ஹ்ருதயம் பாராயணம் செய்யவும்
சிம்மம் த்ரியம்பகம் என்று ஆரம் பிக்கும் ம்ருத்யுஞ்சய மந்திரத்தை
பாராயணம் செய் யவும். "
கன்னி புருஷசூக்தம் பாராயணம் செய்யவும்.
கன்னி விஷ்ணு ஸஹஸ்ர நாமம் பாராயணம் செய்து பெருமாளை பூஜிக்க எல்லா
தடைகளும் நீங்கும்.
குடும்பத்தில் அமைதி உண்டாகும்.
கன்னி கந்த சஷ்டி கவசம் படித்து வரவும்.
கன்னி புதன்கிழமை தோறும் விஷ்ணு சஹஸ்ரநாமம் பாராயணம் செய்து
வருவது நல்லது.
கன்னி இயலாதவர்கள் திருப்பாவை, திருவெம்பாவை பாசுரங்களை பாடி
இறைவனை வணங்கலாம்.
கன்னி ‘நமசிவாய’ நாமம் சொல்லுங்கள்.
துலாம் ‘தனம்தரும் கல்விதரும்...’ என்று தொடங்கும் அபிராமி அந்தாதி பாடலை
தினமும் 5 முறை சொல்லவும்.
துலாம் லஷ்மி அஷ்டோத்திரம் படித்து மகாலட்சுமியை வணங்க செல்வம் சேரும்.
செல்வாக்கு உயரும்.
துலாம் கந்தர் அனுபூதி படித்து வாருங்கள்.
துலாம் ஸ்ரீராமஜெயம் பாராயணம் செய்யவும்.
ஹரே ராம ஹரே கிருஷ்ண பாராயணமும் செய்யலாம்.
விருச்சிகம் ஸ்ரீதுர்கா ஸூக்தம் சொல்வது நன்மையைத் தரும்.
விருச்சிகம் ஷண்முக கவசம் சொல்வது அல்லது கேட்பது மன உறுதி வளர்க்கும்.
விருச்சிகம் சுப்பிரமணிய புஜங்கம், கந்தசஷ்டி கவசம் கேட்கவும். விநாயகரை
வழிபடவும்.
விருச்சிகம் திருப்புகழ் பாராயணம், கந்தகுரு கவசத்தை பாராயணம் செய்வது
நலம்.
தனுசு தக்ஷிணாமூர்த்தி அஷ்டகம் படிப்பது, சொல்வது நன்மையைத் தரும்.
நிம்மதி தரும்.
தனுசு செவ்வாய்க்கிழமை அன்று முருகப்பெருமான் சன்னிதியில் சண்முக கவசம்
படித்து வழிபாடு செய்து வந்தால் வேதனைகள் அனைத்தும் விலகி ஓடும்.
தனுசு மகாலட்சுமி அஷ்டகம், அஷ்டோத்திரம் சொல்லி வழிபடுவது நல்லது.
தனுசு முடிந்தால் ஹனுமான் சாலிசா படித்து வரவும்.
மகரம் ஸ்ரீதுர்க்கா ஸூக்தத்தைப் பாராயணம் செய்யலாம்.
மகரம் ஆஞ்சநேய கவசம் படிப்பது மேன்மை தரும்.
மகரம் பார்வதி தேவியை வழிபட்டுச் சிறப்படையுங்கள்.
அபிராமி அந்தாதியில் சில பாடல்களையாவது அன்றாடம் பாராயணம் செய்வது
மிக, மிக நன்மை தரும்.
கும்பம் சிவபுராணத்தை தினமும் மாலை வேளையில் படிப்பது நல்லது.
கும்பம் ராமநாமம் சொல்லி அனுமனை வழிபடவும்.
கும்பம் சனி அஷ்டகம் பாராயணம் செய்யலாம்.
கும்பம் பகவத்கீதையை பொருளுணர்ந்து படிக்கலாம்.
கும்பம் பகவத்கீதை படித்து ஸ்ரீகிருஷ்ணனை வணங்கி வர எல்லா பிரச்னைகளும்
தீரும்.
மன மகிழ்ச்சி உண்டாகும்.
மீனம் கந்த சஷ்டி கவசம் சொல்வது நன்மை தரும்.
மீனம் திருவாசக பாடல்களை பொருளுணர்ந்து படித்து வரவும்.
மீனம் கோளறு பதிகத்தை பாராயணம் செய்யலாம்.
மீனம் ஸ்கந்த குரு கவசம் படித்து வரவும்.
மீனம் நவகிரக துதி சொல்லவும்.
மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.
நன்றி,
R.Megala Gopal.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக