024. சொல்ல வேண்டிய மந்திரம்
மேஷம் “ஓம் சரவணபவ” என்ற மந்திரத்தை
தினமும் 6 முறை சொல்லவும்.
மேஷம் ‘ஓம் ஷண்முகாய நமஹ’ என்ற மந்திரத்தை
தினமும் 9 முறை சொல்லவும்.
மேஷம் “ஓம் ஷட் ஷண்முகாய நம” என்ற மந்திரத்தை
தினமும் 6 முறை சொல்லவும்.
மேஷம் சிவனுக்குரிய மந்திரத்தினை தினமும் சொல்லுங்கள்.
ரிஷபம் ‘ஓம் நமோ நாராயணாய’ என்ற மந்திரத்தை
தினமும் 5 முறை சொல்லவும்.
ரிஷபம் ‘‘ஓம் ஸ்ரீம் மஹாலக்ஷ்ம்யை நம” என்ற மந்திரத்தை
தினமும் 11 முறை கூறவும்.
ரிஷபம் ‘நமசிவாய’ நாமம் சொல்லுங்கள்.
ரிஷபம் “ஓம் ஸ்ரீ மாத்ரே நமஹ” என்ற மந்திரத்தை
தினமும் 9 முறை சொல்லவும்.
ரிஷபம் ‘ஓம் ப்ரக்ருத்யை நமஹ’ என்ற மந்திரத்தை
தினமும் 11 முறை சொல்லவும்.
மிதுனம் “ஓம் நமோ நாராயணாய” என்ற மந்திரத்தை
தினமும் 11 முறை சொல்லவும்.
கடகம் “ஓம் ஸ்ரீகர்ப்பாயை நமஹ” என்ற மந்திரத்தை
தினமும் 6 முறை சொல்லவும்..
கடகம் ‘ஓம் ஸ்ரீமாத்ரே நமஹ’ என்ற மந்திரத்தை
தினமும் 11 முறை சொல்லவும்.
கடகம் தினசரி 108 முறையாவது “ராம’’ நாமத்தை ஜபிக்கவும்.
சிம்மம் “ஓம் நமச்சிவாய” என்ற மந்திரத்தை
தினமும் 9 முறை சொல்லவும்.
சிம்மம் ‘ஓம் ஸ்ரீசிவாய நமஹ’ என்ற மந்திரத்தை
தினமும் 9 முறை சொல்லவும்.
சிம்மம் “ஓம் ஸ்ரீருத்ராய நம” என்ற மந்திரத்தை
தினமும் 9 முறை சொல்லவும்.
கன்னி ‘ஓம் ஸ்ரீஅச்சுதாய நமஹ’ என்ற மந்திரத்தை
தினமும் 6 முறை சொல்லவும்.
கன்னி புதன்கிழமை தோறும் ஓம் நமோ நாராயணா என்ற மந்திரத்தை
108 முறை உச்சரித்து வாருங்கள்.
கன்னி “ஓம் ஸ்ரீசாஸ்தாய நமஹ” என்ற மந்திரத்தை
தினமும் 5 முறை சொல்லவும்.
துலாம் “ஓம் ஸ்ரீமஹாலக்ஷ்மியை நமஹ” என்ற மந்திரத்தை
தினமும் 15 முறை சொல்லவும்.
விருச்சிகம் சிவனுக்குரிய மந்திரத்தினை தினமும் சொல்லுங்கள்.
விருச்சிகம் “ஓம் ஸ்ரீம் துர்க்காயை நமஹ” என்ற மந்திரத்தை
தினமும் 9 முறை சொல்லவும்.
தனுசு “ஓம் சத்குருவே நமஹ” என்ற மந்திரத்தை
தினமும் 12 முறை சொல்லவும்.
தனுசு "குருர் பிரம்மா, குருர் விஷ்ணு, குருர் தேவோ
மகேஸ்வரஹோ குருர் சாட்சாத் பரப்பிரம்மா
தஸ்மை ஸ்ரீ குரவே நமஹா""
குரு மந்திரத்தை அவ்வப்போது சொல்லவும். "
மகரம் “ஓம் ஸ்ரீம் கணபதயே நமஹ” என்ற மந்திரத்தை
தினமும் 9 முறை சொல்லவும்.
கும்பம் “ஓம் ஸம் சனைச்சராய நமஹ” என்ற மந்திரத்தை
தினமும் 11 முறை சொல்லவும்.
கும்பம் ‘‘ ஓம் நமோ நாராயணா’’ என்று
தினமும் 108 முறை கூறுங்கள்
மீனம் முடிந்தவரை ராம நாம ஜெபம் செய்யலாம்.
மீனம் “ஓம் ஷம் ஷண்முகாய நமஹ” என்ற மந்திரத்தை
தினமும் 15 முறை சொல்லவும்.
மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.
நன்றி,
R.Megala Gopal.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக