040. அர்ச்சனை
மேஷம் முருகருக்கு அர்ச்சனை செய்யவும்.6 வாரம்.
கடகம் செவ்வாய்க்கிழமை நாகம் உள்ள கோயிலுக்குச் சென்று
அர்ச்சனை செய்யவும்.
கடகம் சூரியன், ராகு, கேதுவுக்கு அர்ச்சனை செய்யவும்.
சிம்மம் சனிக்கிழமை விநாயகருக்கு அர்ச்சனை செய்யுங்கள்.
கன்னி செவ்வாய், ராகு, கேதுவுக்கு அர்ச்சனைகள் தொடர்ந்து
செய்வது நல்லது.9 வாரம்.
விருச்சிகம் சனி, கேதுவுக்கு அர்ச்சனை செய்து வழிபடவும்.
தனுசு சனிக்கிழமை விநாயகருக்கு அர்ச்சனை செய்யுங்கள்.11 வாரம்.
கும்பம் சூரியன், ராகு, கேதுவுக்கு அர்ச்சனை செய்வது நல்லது.
கும்பம் சனிக்கிழமை விநாயகருக்கு அர்ச்சனை செய்யுங்கள். 11 வாரம்.
கும்பம் பரமேஸ்வரனுக்கு நாகலிங்கப் பூவினால் அர்ச்சனை செய்து
வழிபடுங்கள்.
மீனம் முருகருக்கு அர்ச்சனை செய்யவும்.
மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.
நன்றி,
R.Megala Gopal.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக