022. பரிகாரங்கள்
மேஷம் அஷ்டமத்துச் சனிக்கு பரிகாரம் செய்வதுதான் நல்லது.
தனுசு முக்கியமான பணிகளில் ஈடுபடுவதற்கு முன்னால்
விநாயகப்பெருமான் ஆலயத்திற்குச் சென்று சிதறுதேங்காய்
உடைத்துவிட்டு காரியத்தைத் துவக்குவது நன்மை தரும்.
தனுசு ராகு-கேதுவுக்கு பரிகார பூஜை செய்வதும், சனி பகவானுக்கு
நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுவதும் கஷ்டங்களை போக்கி,
நிம்மதி தரும்.
மகர ராசி சூரியன், குருவுக்குப் பிரீதி, பரிகாரங்கள் செய்யவும்.
ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்
மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.
நன்றி,
R.Megala Gopal.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக