035. நமஸ்காரம்
மேஷம் சூரிய நமஸ்காரம் செய்து வாருங்கள்.
ரிஷபம் சூரிய நமஸ்காரம் செய்து ஆத்ம ஒளி பெறுங்கள்.
மிதுனம் சூரிய நமஸ்காரம் செய்வது நல்லது.
சிம்மம் சூரிய உதயத்திற்குப் பின் தூங்குவதைத் தவிர்க்கவும்.
சிம்மம் தினந்தோறும் அதிகாலையில் சூரிய நமஸ்காரம் செய்து வருவது உடல்
ஆரோக்யத்திற்கு நல்லது.
தனுசு தினசரி காலையில் சூரிய நமஸ்காரம் செய்து வாருங்கள்.
மீனம் தினந்தோறும் காலையில் சூரிய நமஸ்காரம் செய்துவ
சுறுசுறுப்பாக உணர்வீர்கள்.
மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.
நன்றி,
R.Megala Gopal.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக