019. வார வழிபாடு
மேஷம் முருகப்பெருமானை செவ்வாய்க்கிழமை வழிபட்டால் சகல
நலனும் வந்து சேரும்.6 (OR ) 9 வாரம்.
எல்லா துன்பங்களும் நீங்கும்.
குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும்.
ரிஷபம் திங்கட்கிழமை சிவபெருமானை வணங்குங்கள்.
ரிஷபம் வெள்ளிக்கிழமை மகாலட்சுமியைத் துதியுங்கள் 6 வாரம்.
ரிஷபம் வியாழக்கிழமைகளில் பெருமாள் கோயிலில் தாயாரை வணங்கி
வர எல்லா நன்மைகளும் உண்டாகும். 5 வாரம்.
குடும்பத்தில் சுபிட்சம் ஏற்படும்.
மிதுனம் ஞாயிறு தோறும் சரபேஸ்வர ஸ்வாமியை வழிபட்டு வாருங்கள்.
மிதுனம் புதன் அன்று ஆதரவற்ற முதியோர்க்கு அன்னதானம் செய்யவும்.
மிதுனம் ஆஞ்சநேய சுவாமியை சனிக்கிழமை வழிபட்டால்
சங்கடங்கள் தீரும்.8 வாரம்
கடகம் திங்களன்று சிவனை வணங்குங்கள்.
கடகம் சனி பகவானுக்கு சனிக்கிழமை வழிபட்டால் நல்ல பலன்
கிடைக்கும்.8 வாரம்
கன்னி திங்கட்கிழமை சிவனை வணங்குங்கள்.
கன்னி செவ்வாய்க்கிழமை முருகன வணங்குங்கள். 6 (OR ) 9 வாரம்.
துலாம் செவ்வாயன்று துர்க்கையை வணங்குங்கள்.
துலாம் சனியன்று நரசிம்மரை வழிபடவும்.
துலாம் சனிக்கிழமை அனுமனை வழிபடுங்கள்.8 வாரம்.
துலாம் சனிக்கிழமையன்று அனுமனுக்கு உங்களால் இயன்ற வகையில் வழிபாடு
செய்து காணிக்கை அளிக்கலாமே. 8 வாரம்.
துலாம் வெள்ளிக்கிழமையில் பெருமாள் கோவிலில் உள்ள தாயாரை
வழிபட்டுவர பொன்பொருள் சேர்க்கை உண்டாகும்.
குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும்.6 வாரம்.
விருச்சிகம் செவ்வாய்க்கிழமை முருகரை வணங்குங்கள்.6 (OR ) 9 வாரம்.
விருச்சிகம் செவ்வாய் அன்று சக்கரத்தாழ்வாரை வழிபடவும்.7 வாரம்.
தனுசு சனிக்கிழமைகளில் விரதம் இருந்து பெருமாள் கோயிலுக்குச் சென்று
சேவிப்பது நல்லது.
மகரம் வெள்ளியன்று மகாலட்சுமியை வழிபட வளம் காண்பீர்கள்.6 வாரம்.
மகரம் சனிக்கிழமை கோயிலுக்கு கட்டாயம் செல்ல வேண்டும்.
கும்பம் வெள்ளிக்கிழமை மகாலட்சுமியை வணங்குங்கள்.6 வாரம்.
கும்பம் சனிக் கிழமைகளில் சனிபகவானை வழிபட்டு வரவும். 8 வாரம்
மீனம் ஞாயிறு அன்று சரபேஸ்வரரை வழிபடவும்.
மீனம் சனி, ஞாயிறு பைரவரை வழிபடலாம்.
மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.
நன்றி,
R.Megala Gopal.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக