திங்கள், 18 ஜனவரி, 2016

028. சைவம் வழிபாடு பகுதி = I

028. சைவம் வழிபாடு பகுதி = I

மேஷம் விநாயகரை வழிபட்டு வர வினைகள் தீரும். 11 வாரம்.
மேஷம் பார்வதி பரமேஸ்வரரை வழிபட்டு வரவும்.
மேஷம் துர்கையை வழிபடுவது நல்லது.
மேஷம் சமயபுரத்தாளை வணங்கி வாருங்கள்.
மேஷம் நடராஜர் வழிபாடு நலம் பயக்கும்.
மேஷம் முருகப்பெருமானை வழிபட்டு வரவும்.6 வாரம்.
மேஷம் செந்திலாண்டவரை வணங்க துயரங்கள் குறையும்.
ரிஷபம் விநாயகப்பெருமானை வழிபட்டு வரவும்.11 வாரம்.
ரிஷபம் அர்த்தநாரீஸ்வரரை வழிபட்டு வாழ்க்கையில் வளங்களைச்
சேர்த்துக் கொள்ளலாம்.
ரிஷபம் முருகரை வணங்குங்கள். 6 வாரம்.
ரிஷபம் பார்வதி- பரமேஸ்வரரை வழிபட்டு வரவும்.
ரிஷபம் சக்தி வழிபாடு நலம் தரும்.
ரிஷபம் பிரத்யங்கரா தேவியை வணங்கி வாருங்கள்.
ரிஷபம் பராசக்தியை வழிபடவும்.
மிதுனம் சிவபெருமானை வழிபட்டு வரவும்.
மிதுனம் விநாயகர் வழிபாடு, வினை தீர்க்கும்.11 வாரம்.
மிதுனம் சரஸ்வதி தேவியை வணங்கி வரவும்.
மிதுனம் ஸத்குரு ஞானானந்தரை வணங்கி வரவும்.
மிதுனம் முருகப்பெருமானை வழிபட்டு வரவும்.6 வாரம்.
மிதுனம் துர்க்கை வழிபாடு உகந்தது. 4 வாரம்.
கடகம் பஞ்சமுக கணபதியை வணங்கி வரவும்.11 வாரம்.
கடகம் விநாயகப்பெருமானை வழிபட்டு வர தடைகள் விலகும்.11 வாரம்.
கடகம் சக்தி வழிபாடு நலம் தரும்.
கடகம் சிவபெருமானை வழிபட்டு வாழ்க்கையில் வளங்களைச்
சேர்த்துக் கொள்ளலாம்.
கடகம் பிரத்யங்கரா தேவியை வணங்கி வரவும்.
கடகம் துர்க்கை அம்மனை வணங்கி வழிபட எல்லா பிரச்னைகளும் தீரும்.
4 வாரம்.
தடைகள் நீங்கும்.
கடகம் ஸ்ரீகாளியம்மனை வணங்க அடுத்தவர்களால் ஏற்படும் கெடுதல்கள் நீங்கும்.
மனதில் அமைதி பிறக்கும்.
கடகம் அம்மன் வழிபாடு எல்லா துன்பங்களையும் போக்கும்.
எதிர்பார்த்த காரிய வெற்றி உண்டாகும்.
கடகம் கருமாரி அம்மனை வழிபடுவதும் நல்லது.
கடகம் சோமாஸ்கந்தரை வணங்கி வரவும்.
கடகம் பைரவர் வழிபாடு வெற்றி தரும்.6 வாரம்.
சிம்மம் பராசக்தியை வழிபடுவது நல்லது.
சிம்மம் சரபேஸ்வரரை வணங்கி வரவும்.
சிம்மம் சிவனை வணங்குங்கள்.
சிம்மம் அங்காள பரமேஸ்வரியை வணங்கி வாருங்கள்.
சிம்மம் விநாயகப் பெருமானை வழிபட்டு வரவும். 11 வாரம்.
சிம்மம் புவனேஸ்வரி தேவியை வணங்கி வாருங்கள்.
சிம்மம் காலபைரவரை வழிபட்டு வாழ்க்கையில் வளங்களைச்
சேர்த்துக் கொள்ளலாம்.
சிம்மம் பைரவர் வழிபாடு உகந்தது.
கன்னி முருகப்பெருமானை வழிபட்டு வரவும். 6 வாரம்.
கன்னி சிவபெருமானை வழிபட்டு வரவும்.
கன்னி நந்தியம்பெருமானை வழிபட தடைகள் தீரும்.
கன்னி ஸ்ரீதுர்க்கையை வழிபட்டு வரவும். 4 வாரம்.
கன்னி குன்றின் மீது அமர்ந்துள்ள குமரனை வழிபட்டு வாருங்கள்.6 வாரம்.
கன்னி நடராஜப் பெருமானை வணங்கி வரவும்.
கன்னி அர்த்தநாரீஸ்வரரை வழிபட்டு வாருங்கள்.
கன்னி அஷ்டதசபுஜ துர்கையை வணங்கி வரவும்.4 வாரம்.
கன்னி பூவராக ஸ்வாமியை வழிபட்ட வரவும்.
கன்னி விநாயகப் பெருமானை வழிபட்டு வரவும்.11 வாரம்.
கன்னி தட்சிணாமூர்த்தியை வழிபடவும்.

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.

கருத்துகள் இல்லை: