திங்கள், 11 ஜனவரி, 2016

015. உதவுங்கள்

015. உதவுங்கள்

மேஷம் மாற்றுத்திறனாளிக்கு இயன்ற அளவு உதவுங்கள்.
மேஷம் ஆதவரற்ற மாணவனின் உயர்கல்விக்கு உதவுங்கள்.   
மேஷம் ஏழைப் பெண்ணின் திருமணத்திற்கு உதவுங்கள்.
மேஷம் தந்தையிழந்த பிள்ளைகளுக்கு இயன்ற உதவி செய்யுங்கள்.
மேஷம் நோயாளிகள், புற்றுநோயாளிகளுக்கு உதவலாம்.
மேஷம் இரத்தத்திற்கு அதிபதியான செவ்வாயின் வீட்டில் சனி அமர்வதால்
விபத்தில் சிக்கியவர்களுக்கு இரத்த தானம் செய்வது நல்லது.
மேஷம் இரத்தத்திற்கு அதிபதியான செவ்வாயின் வீட்டில் சனி அமர்வதால்
பாரம்பரிய சின்னங்களை பாதுகாப்பதற்கு உங்களால் இயன்ற உதவிகளை
செய்யுங்கள்.
மேஷம் ஏழைக் குழந்தைகளின் கல்விச் செலவை ஏற்றுக் கொள்ளுங்கள்.
ரிஷபம் கை, கால் இழந்தவர்களுக்கு உதவுங்கள். 
ரிஷபம் ஏழைப் பெண்ணின் திருமணத்திற்கு உதவுங்கள்.
ரிஷபம் ஏழைப்பெண் குழந்தைக்கு ஏதேனும் உதவி செய்யுங்கள். 
ரிஷபம் கட்டிடத் தொழிலாளிகளுக்கு உதவுங்கள். 
ரிஷபம் முதியோர் இல்லம் சென்று உதவுங்கள்.
ரிஷபம் ஏழை பெண் திருமணத்துக்கு மாங்கல்யம் வாங்கித் தரலாம்.
ரிஷபம் இதய நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுங்கள். 
மிதுனம் மனநலம் குன்றியவர்களுக்கு உதவுங்கள். 
மிதுனம் சாலையோரம் வசிப்பவர்களுக்கு ஆடை, போர்வை தானம் தரலாம்.
மிதுனம் ஏழை மாணவியின் கல்விக்கு உதவுங்கள்.
மிதுனம் வேத விற்பன்னர்களுக்கு உதவுவது நல்லது.
மிதுனம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுங்கள்.
மிதுனம் கட்டிடத் தொழிலாளிக்கு உதவுங்கள்.
கடகம் ஆதரவற்ற முதியோருக்கு உங்களால் இயன்ற உதவிகளை செய்யுங்கள். 
கடகம் விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவுங்கள்.
கடகம் ஏழை சிறுமிக்கு முத்துமாலை பரிசளியுங்கள்.
கடகம் துப்புரவு தொழிலாளர்களுக்கு உதவலாம்.
கடகம் தாயில்லாப் பிள்ளைக்கு உதவுங்கள். 
சிம்மம் பார்வையற்றவர்களுக்கு உதவுங்கள். 
சிம்மம் ஏழைக் குழந்தைகளின் கல்விச் செலவை ஏற்றுக் கொள்ளுங்கள்.
சிம்மம் அகதிகளுக்கு உதவுங்கள்.
சிம்மம் ஏழைகளின் மருத்துவச் செலவை ஏற்றுக் கொள்ளுங்கள்.
சிம்மம் வயதானவர்களுக்கு கம்பளிப்போர்வை வாங்கிக் கொடுங்கள்.
கன்னி புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுங்கள்.
கன்னி ஏழைப் பெண் குழந்தைக்கு ஏதேனும் உதவுங்கள். 
கன்னி வீட்டு வேலை செய்யும் பெண்களுக்கு உதவலாம்.
கன்னி ஆதரவற்ற மாணவனின் உயர்கல்விக்கு உதவுங்கள்.
கன்னி சாலையோரம் வாழ் மக்களுக்கு உதவுங்கள்.
கன்னி காது கேளாதவர்களுக்கு உதவுங்கள்.  
கன்னி விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவுங்கள். 
துலாம் ஏழைக் கட்டிடத் தொழிலாளிக்கு உதவுங்கள்.  
துலாம் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுங்கள்.
துலாம் சாலையோரம் வாழும் சிறார்களுக்கு உதவுங்கள்.
துலாம் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள் காப்பகத்துக்கு உதவலாம்.
துலாம் தண்ணீர் பந்தல் அமைத்து நீர்மோர் வழங்குங்கள். 
துலாம் ஏழைப் பெண் ணின் திருமணத்திற்கு உதவுங்கள்.
துலாம் வாய்ப் பேச இயலாதவர்களுக்கு உதவுங்கள். 
விருச்சிகம் ஏழை நோயாளிகளுக்கு மருந்து, மாத்திரை வாங்கி தரலாம்.
விருச்சிகம் ஏழைப் பெண்ணின் திருமணத்திற்கு உதவுங்கள்.
விருச்சிகம் ஏழைப் பெண்களுக்கு உதவி செய்யவும்.
விருச்சிகம் முதியோர்களுக்கு குடையும், செருப்பும் வாங்கிக் கொடுங்கள்.
விருச்சிகம் வாரிசு இல்லாதவர்களுக்கு உதவுங்கள். 
தனுசு தொழு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுங்கள்.  
தனுசு முதியோர் இல்லத்திற்குச் சென்று இயன்றவரை உதவுங்கள்.
தனுசு காது கேளாதோர், வாய் பேசாதோருக்கு உதவலாம்.
தனுசு கால் ஊனமுள்ளவர்களுக்கு உதவவும்.
தனுசு மாற்றுத் திறனாளிகளுக்கு உதவுங்கள்.
தனுசு சாலையோரம் வாழும் சிறார்களுக்கு உதவுங்கள்.
மகரம் ஏழை பெண்கள் திருமணத்துக்கு வேண்டிய உதவிகள் செய்யலாம்.
மகரம் முதியோர், ஆதரவற்றோர் இல்லங்களுக்கு உதவலாம்.
மகரம் தந்தையை இழந்த குழந்தைக்கு உதவுங்கள்.
மகரம் ஊனமுற்றவர்களுக்கு தொண்டு செய்வதும் பிரதோஷ காலத்தில் சிவனை
வழிபடுவதும் கஷ்டங்களை நீக்கி வீண் விரயத்தை குறைக்கும்.
காரியத்தடை நீங்கும்.
கும்பம் பார்வையற்றவர்களுக்கு உதவுங்கள்.
கும்பம் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இயன்றளவு உதவுங்கள்.
கும்பம் முதியோர் இல்லங்களுக்குச் சென்று முடிந்தவரை உதவுங்கள்.
கும்பம் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு உதவுங்கள். 
மீனம் துப்புரவு பணியாளருக்கு உதவுங்கள். 
மீனம் தாயிழந்த பிள்ளைக்கு உதவுங்கள்.
மீனம் கட்டிடத் தொழிலாளிகளுக்கு நீர்மோர் அல்லது பானகம் கொடுங்கள்.
மீனம் மாற்றுத் திறனாளிகள், விதவைகளுக்கு உதவலாம்.
மீனம் ஏழை மாணவர் கல்விக்கு வேண்டிய உதவிகள் செய்யலாம்.

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.

கருத்துகள் இல்லை: