புதன், 13 ஜனவரி, 2016

020. கோயில் விசேஷங்கள்

020. கோயில் விசேஷங்கள்

ரிஷப ராசி கோயில் கும்பாபிஷேகத்திற்கு உங்களால் முடிந்த
கைங்கரியம் செய்யுங்கள்.
மிதுனம் கேதுபகவான் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் வந்தமர்வதால்
கோயில் விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள்.
கடகம் உங்கள் ராசிக்கு 2-ல் குரு, 3-ல் ராகு, 4-ல் சுக்கிரன், 6-ல்
சூரியனும் புதனும் உலவுவதால் தெய்வப் பணிகள் நிறைவேறும்.
கடகம் கோயில் உழவாரப் பணியை மேற்கொள்ளுங்கள்.
கடகம் 2-ம் வீட்டில் குரு வலுவாக அமர்ந்திருப்பதால் கோவிலை புதுப்பிக்க
உதவுவீர்கள்.
கன்னி குருவும், ராகுவும் 12-ல் நிற்பதால் கோவில் கும்பாபிஷேகத்தை
முன்னின்று நடத்துவீர்கள்.
கன்னி ஓய்வு நேரத்தில் சிவாலயத்தில் உழவாரப்பணி மேற்கொள்ளவும்.
மகரம் குரு 9-ல் நிற்பதால் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னின்று
நடத்துவீர்கள்.
மகரம் உங்களின் தைர்ய ஸ்தானாதிபதியும், விரயாதிபதியுமான குருபகவான் 9ம்
வீட்டில்  நிற்பதால் குலதெய்வக் கோவிலை புதுப்பிக்க உதவுவீர்கள்.
கும்பம் கோயில் உழவாரப்பணியை மேற்கொள்ளுங்கள்.
கும்பம் செவ்வாய் உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார்
ஆலய திருப்பணிகளில் ஆர்வம் உண்டாகும்
மீனம் கோயில் உழவாரப்பணி மற்றும் கும்பாபிஷேகங்களுக்கு உதவுங்கள்.
மீனம் 7-ல் குரு நிற்பதால் கோவில் கும்பாபிஷேகத்திற்கு நன்கொடை
வழங்குவீர்கள்.

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.

கருத்துகள் இல்லை: