வியாழன், 25 பிப்ரவரி, 2016

056. அருகிலிருக்கும் ஆலயத்திற்குச் சென்று வழிபாடு

056. அருகிலிருக்கும் ஆலயத்திற்குச் சென்று வழிபாடு

மேஷம் வெள்ளிக்கிழமை தோறும் அருகிலிருக்கும் பெருமாள்
கோயிலுக்குச் சென்று தேங்காய் தீபம் ஏற்றி 11 முறை வலம் வரவும்.
ரிஷபம் அருகிலிருக்கும் பெருமாள் ஆலயத்தை 11 முறை வலம்
வர பாவங்கள் நீங்கும்.
வாழ்க்கையில் முன்னேற்றம் காணப்படும்.
மிதுனம் அருகிலிருக்கும் பெருமாள் கோயிலுக்கு துளசி அர்ப்பணித்து
வணங்கவும். 
மிதுனம் துளசியை பறித்து அருகிலிருக்கும் பெருமாள் கோயிலுக்கு
அர்ப்பணித்து வணங்கவும். 
மிதுனம் புதன்கிழமை தோறும் அருகிலிருக்கும் பெருமாள் கோயிலுக்குச்
சென்று 6 முறை வலம் வரவும்.
குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். 
தாய்-தந்தையரின் உடல்நலம் சிறக்கும்.
மிதுனம் வெள்ளியன்று அருகிலுள்ள ஆலயத்தில் அன்னதானம் செய்யவும்.
கடகம் திங்கட்கிழமை தோறும் அருகிலிருக்கும் அம்மன் கோயிலுக்குச்
சென்று இலுப்பை எண்ணையில் பஞ்சமுக தீபம் ஏற்றி வணங்கி
16 முறை வலம் வரவும்.
சிம்மம் ஞாயிற்றுக்கிழமை தோறும் அருகிலிருக்கும் சிவன்
கோயிலுக்குச் சென்று 9 (OR) 11 முறை வலம் வரவும்.
சிம்மம் வில்வ இலைகளை அருகிலிருக்கும் சிவனுக்கு சமர்ப்பித்து
அர்ச்சனை  செய்து வணங்கவும். 9 (OR) 11 முறை வலம் வரவும்.
மகரம் அருகிலிருக்கும் பெருமாள் ஆலயத்திற்குச் சென்று
கருடமூர்த்தியை வணங்கி, தேங்காய் தீபம் ஏற்றி வர எல்லா
நன்மைகளும் உண்டாகும்.
மகரம் வெள்ளிக்கிழமை பக்கத்திலுள்ள கோயிலுக்குச் சென்று
வாருங்கள்.
மகரம் அறுகம்புல்லை அருகிலிருக்கும் விநாயகருக்கு சாத்தி வழிபடவும். 
கும்பம் அருகிலிருக்கும் சிவன் கோவிலில் உள்ள அம்மனை வணங்கி
வர எல்லா நன்மைகளும் உண்டாகும்.
வாழ்க்கை தரம் உயரும்.
மீனம் அருகிலிருக்கும் வினாயகர் ஆலயத்திற்குத் தினமும் சென்று
வரவும்.
அருகம்புல் வைத்து வழிபடுவதால் மன நிம்மதி கிடைக்கும்.
அனைத்தும் தடையில்லாமல் நடந்தேறும்.

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.

கருத்துகள் இல்லை: