திங்கள், 22 பிப்ரவரி, 2016

045. குலதெய்வம் பகுதி = II

045. குலதெய்வம் பகுதி = II

மேஷம் சுக்கிரன் உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார்
குலதெய்வத்தின் அருளினால் சகலமும் வெற்றியடையும்
மேஷம் 12வது வீட்டில் கேது நிற்பதால் குலதெய்வக் கோவிலை
புதுப்பிக்க உதவுவீர்கள்.
மேஷம் குலதெய்வத்தை பூஜித்து வணங்க குடும்ப பிரச்சனை தீரும்.
மேஷம் ஐயனாரப்பனை வணங்கி வாருங்கள்.கடன் கட்டுக்குள் இருக்கும்.
மேஷம் முடிந்தால் குலதெய்வ கோவிலுக்குச் சென்று வரலாம்.
மேஷம் சூரியன் லாப வீட்டில் நிற்பதால் குலதெய்வக் கோவிலுக்குச்
சென்று வருவீர்கள்.
ரிஷபம் குரு அதிசாரத்தில் 5-ல் நிற்பதால் குலதெய்வப் பிரார்த்தனையை
நிறைவேற்றுவீர்கள்.
ரிஷபம் ராகுபகவான் உங்கள் ராசிக்கு நான்காவது வீட்டில் வந்தமர்கிறார்.
குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள்.
ரிஷபம் சப்தமாதிபதி செவ்வாய் ஆட்சிப் பெற்று அமர்ந்திருப்பதால் குலதெய்வக்
கோவிலுக்கு சென்று நேர்த்திக் கடனை செலுத்துவீர்கள்.
ரிஷபம் உங்களுடைய ராசிக்கு 5ம் வீட்டில் குருபகவான் வக்ரமாகி அமர்வதால் 
நீண்ட நாட்களாக செல்ல நினைத்திருந்த குலதெய்வக் கோயிலுக்கு
குடும்பத்தினருடன் சென்று வருவீர்கள்.
ரிஷபம் சனிபகவான் அனுஷம் நட்சத்திரத்திலேயே வக்ரமாவதால் குலதெய்வப்
பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள்.
மிதுனம் கேது உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் குலதெய்வக்
கோயிலுக்கு செல்வீர்கள்
கடகம் குருபகவான் 2-ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால் குடும்பத்தினருடன்
சென்று குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள்.
கடகம் உங்கள் ராசிக்கு 5ம் வீட்டில் சனிபகவான் நிற்கும் குலதெய்வக் கோவிலுக்கு
மறவாமல் சென்று வாருங்கள்.
கடகம் செவ்வாய் 10-ம் வீட்டில் ஆட்சிப் பெற்று வலுவாக அமர்வதால்
குடும்பத்தினருடன் சென்று குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள்.
சிம்மம் 4-ல் செவ்வாய் ஆட்சிப் பெற்று அமர்ந்திருப்பதால் குலதெய்வக்
கோவிலுக்குச் சென்று நேர்த்திக் கடனை செலுத்துவீர்கள்.
கன்னி செவ்வாயும், சனியும் 3-ம் வீட்டில் வலுவாக இருப்பதால் குலதெய்வப்
பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள்.
துலாம் குலதெய்வத்தை தினமும் வணங்கி வர எல்லா நன்மைகளும்
உண்டாகும்.
எதிர்பார்த்த காரிய வெற்றி கிடைக்கும். 
துலாம் கேது 5-ல் தொடர்வதுடன், சூரியனும் 5-ல் நுழைந்திருப்பதால்
குடும்பத்தினருடன் சென்று குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள்.
விருச்சிகம் குலதெய்வத்தை வணங்க எல்லாவற்றிலும் நன்மை உண்டாகும்.
எதிர்பார்த்த காரிய வெற்றி கிடைக்கும்.
உடல் ஆரோக்கியம் உண்டாகும்.
தனுசு சூரியன் 5ம் வீட்டில் நிற்பதால் குலதெய்வப் பிரார்த்தனையை
நிறைவேற்றுவீர்கள்.
தனுசு சனிபகவான் அனுஷம் நட்சத்திரத்திலேயே வக்ரமாவதால்
குலதெய்வக் கோயிலைப் புதுப்பிக்க உதவுவீர்கள்.
தனுசு குரு உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் குல தெய்வக்
கோயிலுக்கு செல்வீர்கள்
தனுசு குரு 9-ல் நிற்பதால் குலதெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள்.
தனுசு உங்களின்  பூர்வ புண்யாதிபதி செவ்வாய் லாப வீட்டில் பலம்பெற்று
அமர்ந்திருக்கும் நேரத்தில் குலதெய்வப் பிரார்த்தனையை  நிறைவேற்றுவீர்கள்.
மகரம் குரு 9-ல் நிற்பதால் குலதெய்வப் பிரார்த்தனையை குடும்பத்தினருடன்
சென்று நிறைவேற்றுவீர்கள்.
மகரம் குலதெய்வத்தை வழிபட்டு வாழ்க்கையில் வளங்களைச் சேர்த்துக்
கொள்ளலாம்.
மகரம் சனியும், செவ்வாயும் லாப வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால்
குடும்பத்துடன் சென்று குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள்.
கும்பம் குலதெய்வ வழிபாடு மன நிம்மதி தரும்.
மீனம் குல தெய்வத்தை பூஜித்து வணங்கிவர தடைகளும் நீங்கி காரிய
அனுகூலம் உண்டாகும்.
மனதில் அமைதி ஏற்படும்.
மீனம் ராகு 6-ல் அமர்ந்திருப்பதால் குலதெய்வக் கோவிலை புதுப்பிக்க
உதவுவீர்கள்.
மீனம் ராகு வலுவாக 6-ல் அமர்ந்திருப்பதால் குலதெய்வக் கோவிலுக்கு
காணிக்கை செலுத்துவீர்கள்.

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.

கருத்துகள் இல்லை: