வெள்ளி, 26 பிப்ரவரி, 2016

059. பண்டிகை நாள் வழிபாடு

059. பண்டிகை நாள் வழிபாடு

கடகம் வருடப்பிறப்பன்று சிவாலய தரிசனம் நன்று.
கடகம் ஸ்ரீராமநவமி நாளன்று அருகிலுள்ள அனுமார் கோயிலில்
அன்னதானம் செய்யவும்.
விருச்சிகம் பங்குனி உத்திரம் அன்று சுப்ரமணியருக்கு பாலபிஷேகம்
செய்து வழிபடவும்.
தனுசு தை கிருத்திகை நாளன்று விரதம் இருந்து ஆறுமுகனை
வணங்கவும்.
தனுசு ஆருத்ரா தரிசன நாளில் அருகிலுள்ள சிவாலயத்தில்
அன்னதானம் செய்யவும்.
தனுசு போகிப்பண்டிகை நாளன்று ஆதரவற்றோருக்கு அன்னதானம் செய்யவும்.
மகரம் பொங்கல் பண்டிகை அன்று ஆலயத்தில் அன்னதானம் செய்யவும்.
கும்பம் திருவாதிரை நட்சத்திரத்தன்று ஸ்ரீராமானுஜரை வணங்கலாம்.

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.

கருத்துகள் இல்லை: