051. தீபம் வைணவம் வழிபாடு
மேஷம் அனுமனுக்கு விளக்கேற்றுங்கள்.8 வாரம்.
ரிஷபம் வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமியை தீபம் ஏற்றி வழிபட்டு வர
செல்வம் சேரும்.
குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.6 வாரம்.
ரிஷபம் புதன்கிழமை தோறும் கருடாழ்வார் சந்நதியில் விளக்கேற்றி
வழிபடவும்.5 வாரம்.
ரிஷபம் சனிக்கிழமையன்று அனுமனை வணங்கி தீபம் ஏற்றி அர்ச்சனை
செய்யுங்கள் 8 வாரம்.
மிதுனம் புதன்கிழமை தோறும் பெருமாள் கோயிலில் நெய் ஊற்றி
ஐந்து அகல் விளக்கு ஏற்றி வைத்து வழிபடுவது நல்லது. 5 வாரம்.
மிதுனம் புதன்கிழமைதோறும் நரசிம்மருக்கு தீபம் ஏற்றி வர கடன்
பிரச்சனை குறையும்.
வீண் அலைச்சல் வீண் பயம் குறையும். 5 வாரம்.
கடகம் வெள்ளிக்கிழமை குருவாயூரப்பனை வணங்கி நெய்
விளக்கேற்றுங்கள். 5 வாரம்.
சிம்மம் குருவாயூரப்பன் சந்நதிக்கு நெய் அளியுங்கள்.
கன்னி குருவாயூரப்பன் சந்நதிக்கு நெய் அளியுங்கள். 5 வாரம்.
கன்னி மகாலட்சுமி தேவிக்கு வெள்ளிக்கிழமை நெய் தீபம் ஏற்றி
வழிபட்டால் செல்வம் பெருகும். 6 வாரம்.
துலாம் குருவாயூரப்பனை வணங்கி நெய் விளக்கேற்றுங்கள்.
மார்கழி புதன்கிழமை.
விருச்சிகம் மகாலட்சுமி தேவிக்கு திங்கட்கிழமை நெய் தீபமிட்டு
வழிபாடு செய்யுங்கள். 6 வாரம்.
விருச்சிகம் சனிக்கிழமை அனுமனை வணங்கி தீபம் ஏற்றி அர்ச்சனை
செய்யுங்கள்.8 வாரம்.
விருச்சிகம் சனிக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடவும்.
8 வாரம்.
தனுசு கருடாழ்வார் சந்நதியில் விளக்கேற்றி வழிபடுவதும் நன்மை தரும்.
மகரம் சுதர்சன பெருமாளுக்கு புதன்கிழமை நெய் தீபம் ஏற்றி
வழிபடுவது நன்மை அளிக்கும். 5 வாரம்.
கும்பம் நவக்கிரக சந்நதியில் விளக்கேற்றி வழிபடவும்.9 வாரம்.
மீனம் வியாழக்கிழமை குருவாயூரப்பன் சந்நதியில் நெய் விளக்கேற்றி
வழிபடுங்கள்.
மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.
நன்றி,
R.Megala Gopal.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக