வியாழன், 18 பிப்ரவரி, 2016

042. விநியோகம்

042. விநியோகம்

மேஷம் ஏழைகளுக்கு அன்னதானம் செய்யுங்கள்.
ரிஷபம் சனிக்கிழமை எள்ளால் செய்த உணவை தானமளியுங்கள்.
ரிஷபம் சனியன்று பெருமாள் கோயிலில் அன்னதானம் செய்யவும்.
மிதுனம் கோயிலில் அன்னதானம் செய்யுங்கள்.
மிதுனம் வியாழக்கிழமை 30 லட்டை குரு சந்நதியில் கொடுக்க வேண்டும்.
கடகம் சிவனடியார்க்கு அன்னதானம் செய்யவும்.
கடகம் அன்னதானம் செய்யுங்கள்.
கடகம் சனிக்கிழமை எள்ளால் செய்த உணவை தானமளியுங்கள்.
சிம்மம் அன்னதானம் செய்யுங்கள். 
கன்னி புதன்கிழமையில் பெருமாளை வணங்கி 9 ஏழைகளுக்கு புளியஞ்சாதம்
அன்னதானம் வழங்க மனதெளிவு உண்டாகும்.
அறிவு திறன் அதிகரிக்கும்.
கன்னி கருப்புக் கொண்டைக் கடலையால் செய்த உணவுப் பொருளை கோயிலில்
வியாழக்கிழமையன்று கொடுங்கள்.
கன்னி சர்க்கரைப் பொங்கல் செய்து புதன் கிழமைகளில் ஏதேனும் ஒரு
ஆலயத்தில் விநியோகம் செய்யவும். 
துலாம் சனிக்கிழமை எள்ளினால் செய்த இனிப்பை ஏழைகளுக்கு
அளியுங்கள்.
துலாம் ஐயப்ப பக்தர்களுக்கு அன்னதானம் செய்யுங்கள்.
விருச்சிகம் சனிக்கிழமை ஏழைகளுக்கு அன்னதானம் செய்யுங்கள்.
எள்ளால் செய்த இனிப்பையும் வழங்கலாம்.
விருச்சிகம் சனிக்கிழமை எள் இனிப்பை ஏழைகளுக்கு அளியுங்கள்.
விருச்சிகம் அன்னதானம் செய்யுங்கள்.
தனுசு அன்னதானம் செய்யுங்கள்.
தனுசு சனிக்கிழமையன்று ஏழைகளுக்கு உணவு அளியுங்கள்.
தனுசு சனிக்கிழமை எள்ளால் செய்த இனிப்பை ஏழைகளுக்கு அளியுங்கள்.
குடை மற்றும் பாத அணி தானம் செய்யலாம்.
தனுசு ஞாயிற்றுக்கிழமை கோதுமையால் செய்த இனிப்பையோ அல்லது
பலகாரத்தையோ எடுத்துச் சென்று குடிசைவாசிகளுக்குக் கொடுங்கள்.
மகரம் வியாழக்கிழமை கருப்புக் கொண்டைக்கடலை சுண்டல்
அளியுங்கள்.
மகரம் வியாழன்தோறும் சாயிபாபா கோவிலில் அன்னதானம் செய்யவும்.
மகரம் மயானக்கொல்லை ஊர்வலத்தில் வரும் பக்தர்களுக்கு நீர்மோர்
பானகம் வழங்கவும்.
மகரம் வியாழக்கிழமைகளில் சிறிய அளவிலாவது உணவு வாங்கி/ எடுத்துச்
சென்று தேவையுள்ள நபர்களுக்கு அளியுங்கள்.
மகரம் ஆதரவற்ற முதியோர்க்கு அன்னதானம் செய்து வாருங்கள்.
மகரம் சித்திரைப் பிறப்பு நாளன்று ஏழை ஒருவருக்கு அன்னதானம் செய்யவும்.
கும்பம் உழைக்கும் வர்க்கத்தினருக்கு மாதம் ஒரு வெள்ளிக்கிழமையில்
அன்னதானம் செய்யலாம்.
மீனம்கருப்புக் கொண்டைக் கடலையை வியாழக்கிழமை கோயிலில்
கொடுக்கவும்.
மீனம் சிவனடியார்க்கு அன்னதானம் செய்து வரவும்.

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.

கருத்துகள் இல்லை: