திங்கள், 22 பிப்ரவரி, 2016

050. முடிந்த போதெல்லாம் அல்லது கிழமை வழிபாடு

050. முடிந்த போதெல்லாம் அல்லது கிழமை வழிபாடு

ரிஷபம் முடிந்தவரை புதன்கிழமை தோறும் அருகிலிருக்கும் பெருமாள்
கோயிலுக்குச் சென்று நல்லெண்ணையில் தீபம் ஏற்றி 7 முறை வலம் 
வரவும். 5 வாரம்.
சிம்மம் சிவன் கோயிலிற்கு அபிஷேகப் பொருட்களும் முடிந்தால்
சங்கு ஒன்றும் வாங்கிக் கொடுங்கள்.
கன்னி முடிந்தால் புதன் கிழமைகளில் துர்க்கைக்கு நெய் விளக்கு ஏற்றி
வலம் வரவும்.
விருச்சிகம் முடிந்த போதெல்லாம் அல்லது செவ்வாய்க் கிழமைகளில்
மட்டுமாவது துர்க்கை யம்மனை வழிபடவும்.
தனுசு முடிந்த போதெல்லாம் அல்லது வியாழக் கிழமைகளில்
மட்டுமாவது குருவை வழிபடவும்.
தனுசு முடிந்தால் ஹனுமான் சாலிசா படித்து வரவும்.
கும்பம் சனிக்கிழமைதோறும் ஸ்ரீகணபதிக்கு தேங்காய்  மாலை சாத்தி
வழிபடவும். 
கும்பம் முடிந்தால் சிறு வெள்ளிப் பொருளை யாரேனும் ஏழைக்கு
தானமாகக் கொடுக்கலாம்.

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.

கருத்துகள் இல்லை: