057. விநாயகருக்கு அலங்காரம்
பிள்ளையாருக்கு பூக்களால் அலங்காரம் செய்து விட்டு,
பிறகு விநாயகர் பாடல்கள் எதை வேணும்னாலும்
பாடலாம்.
ஒளவையார் தந்த விநாயகர் அகவல், காரிய
சித்தி மாலை என்று படிப்பதும் விசேஷமான பலன்களைத்
தரும்.
பிறகு கற்பூரம் காட்டி விரதத்தை முடிக்கலாம்.
மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : vijay4.11.2011@gmail.comக்கு அனுப்பவும்.
நன்றி,
R.Megala Gopal.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக