திங்கள், 29 பிப்ரவரி, 2016

062. ராகு கால வழிபாடு

062. ராகு கால வழிபாடு

மேஷம் துர்க்கைக்கு ராகுகாலத்தில் விளக்கேற்றுங்கள்.4 வாரம்.
ரிஷபம் ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் சரபேஸ்வரரை வழிபடலாம்.
மிதுனம் துர்கை காயத்ரி, ராகு கால துர்கா ஸ்தோத்திரம்
சொல்வது நல்லது.4 வாரம்.
மிதுனம் ராகு காலத்தில் நடைபெறும் பைரவர் பூஜையில் கலந்து கொள்ளவும். 
கடகம் ராகு காலத்தில் துர்க்கைக்கு அகலில் நெய் விளக்கேற்றுங்கள்.
4 வாரம்.
கடகம் ராகு துர்க்கை வழிபாடு துயரங்களைப் போக்கும்.4 வாரம்.
கடகம் ராகு காலத்தில் நடைபெறும் பைரவர் பூஜையில் கலந்து கொள்ளவும். 
சிம்மம் ராகுகாலத்தில் துர்க்கை செவ்வாயன்று துவரை காணிக்கை
செலுத்துங்கள். 4 (OR)9 வாரம்.
சிம்மம் செவ்வாய், ஞாயிற்றுக்கிழமைகளில் ராகுகாலத்தில்
விளக்கேற்றி துர்க்கையை வழிபடுவது மிகவும் நல்லது.
4 (OR) 7 (OR)9 வாரம்.
சிம்மம் ராகுகாலத்தில் துர்க்கைக்கு நெய் விளக்கேற்றுங்கள்.
4 வாரம். 
கன்னி ஸ்ரீதுர்க்கை அம்மனை செவ்வாய்கிழமை ராகுகாலத்தில்
அர்ச்சனை செய்து வழிபடுவது எல்லா பிரச்சனைகளையும் தீர்க்கும்.
4 வாரம்.
விருச்சிகம் செம்பருத்தி மலரை அம்மனுக்கு ராகு காலத்தில்
படைத்துவர மனதில் தைரியம் பளிச்சிடும்.4 வாரம்.
தனுசு துர்க்கைக்கு ராகுகால நேரத்தில் விளக்கேற்றுங்கள். 7 வாரம்.
தனுசு ராகு காலத்தில் துர்க்கைக்கு எலுமிச்சம்பழ மாலை சாற்றி
வழிபடலாம்.
கும்பம் துர்க்கைக்கு ராகுகாலத்தில் விளக்கேற்றுங்கள். 4 வாரம்.
மீனம் ராகு காலத்தில் நடைபெறும் பைரவர் பூஜையில் கலந்து
கொள்ளவும். 4 வாரம்.

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.

கருத்துகள் இல்லை: