வியாழன், 25 பிப்ரவரி, 2016

055. திதி வழிபாடு

055. திதி வழிபாடு

மேஷம் சதுர்த்தி விரதம் சங்கடங்கள் தீர்க்கும்.6 சதுர்த்தி.
மேஷம் பிரதோஷ நாளன்று நந்தியம்பெருமானுக்கு காப்பரிசி
நைவேத்யம் செய்து சிவபக்தர்களுக்கு விநியோகம் செய்து வருவதால்
காரியத்தடைகள் விலகும். 8 பிரதோஷம்
மேஷம் மங்களவார அமாவாசை அன்று ஊனமுற்றோருக்கு
அன்னதானம் செய்யவும்.
மேஷம் பிரதோஷ நாளன்று அருகிலுள்ள சிவாலயத்தில் சிறப்பு
பூஜைகளில் கலந்து கொள்ளலாம் 8 பிரதோஷம்.
மேஷம் கந்த சஷ்டி விரதம் இருந்து முருகனை வணங்க பிரச்சனைகள் குறையும்.
மனதில் அமைதி உண்டாகும்.
ரிஷபம் பவுர்ணமி அன்று சிவாலயத்தில் அன்னதானம் செய்யவும்.
ரிஷபம் அஷ்டமி நாளன்று துர்கையை வழிபடவும்.
மிதுனம் பிரதோஷ நாளில் சிவாலயத்தில் அன்னதானம் செய்யவும்.
8 பிரதோஷம்
கடகம் பவுர்ணமி அன்று சத்ய நாராயணா பூஜை செய்து விரதம் இருப்பது கஷ்டங்களை போக்கும்.
மன குழப்பம் நீங்கி தைரியம் உண்டாகும்.3 பவுர்ணமி
கடகம் பவுர்ணமி நாளில் சிவாலய பிரதட்சிணம் நன்மை தரும். 
3 பவுர்ணமி
கடகம் பவுர்ணமி அன்று சத்ய நாராயணா பூஜை செய்து விரதம் இருப்பது கஷ்டங்களை போக்கும்.
மன குழப்பம் நீங்கி தைரியம் உண்டாகும்.3 பவுர்ணமி
சிம்மம் சங்கடஹர சதுர்த்தி நாளில் விநாயகரை வழிபடவும்.6 சதுர்த்தி.
சிம்மம் பிரதோஷ காலத்தில் நந்தீஸ்வரரை வணங்குவதும்
வாழ்க்கையில் முன்னேற்றத்தை தரும்.
சமூகத்தில் அந்தஸ்தும் அதிகாரமும் கிடைக்கப் பெறுவீர்கள். 
8 பிரதோஷம்
சிம்மம் பிரதோஷ காலத்தில் சிவபெருமானை அபிஷேக நேரத்தில்
வணங்க எல்லா பிரச்சனைகளும் தீரும்.
நன்மை ஏற்படும்.
முடிந்தால் அபிஷேகத்திற்கு உண்டான பொருள்களை வாங்கிக்
கொடுக்கலாம்.8 பிரதோஷம்
சிம்மம் பிரதோஷம் தோறும் அபிஷேகத்திற்கு எலுமிச்சைச்சாறு
அர்ப்பணிக்கவும். 8 பிரதோஷம்.
சிம்மம் அமாவாசை நாளில் பிரத்யங்கரா தேவியை வழிபடவும்.
கன்னி பிரதி ஏகாதசி நாளன்று விரதம் இருந்து பெருமாளை தரிசித்த
பின்பு உணவருந்துவது நல்லது. 100 ஏகாதசி
கன்னி அஷ்டமியில் பைரவரை வழிபடவும்.6 அஷ்டமி
துலாம் பிரதோஷ நாளில் அன்னதானம் செய்யவும்.8 பிரதோஷம்.
விருச்சிகம் சங்கடஹர சதுர்த்தி நாளில் அன்னதானம் செய்யவும்.
6 சதுர்த்தி.
விருச்சிகம் பிரதோஷ நாளில் அன்னதானம் செய்யவும்.8 பிரதோஷம்.
விருச்சிகம் பவுர்ணமி நாளன்று சத்யநாராயண பூஜை செய்து வழிபடவும்.
3 பவுர்ணமி
விருச்சிகம் சஷ்டி நாளன்று சுப்ரமணியர் சந்நதியில் ஆறு விளக்குகள்
ஏற்றி வழிபடவும்.6 சஷ்டி. 
தனுசு சங்கடஹர சதுர்த்தி வழிபாடு சங்கடம் போக்கிடும்.
தனுசு ஏகாதசி விரதம் நன்மை தரும்.100 ஏகாதசி
மகரம் ஊனமுற்றவர்களுக்கு தொண்டு செய்வதும்
பிரதோஷ காலத்தில் சிவனை வழிபடுவதும் கஷ்டங்களை நீக்கி வீண் விரயத்தை குறைக்கும்.
காரியத்தடை நீங்கும்.
கும்பம் இல்லத்தில் அமாவாசை தோறும் தவறாது முன்னோர் வழிபாடு
செய்து ஆதரவற்றோருக்கு அன்னதானம் செய்யவும்.
கும்பம் பிரதோஷ நாளில் நந்தியம்பெருமானை வழிபடுங்கள்.
மீனம் சஷ்டி தோறும் முருகனுக்கு பாலபிஷேகம் செய்வது
நன்மையைத் தரும். 6 சஷ்டி. 
மீனம் அமாவாசை நாளில் ஆதரவற்றோருக்கு அன்னதானம் செய்யவும்.
மீனம் பிரதோஷ வழிபாடு நன்மை தரும்.

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.

கருத்துகள் இல்லை: