046. ஒரு வருட காலத்திற்கு வழிபாடு
ரிஷபம் ஒரு வருட காலத்திற்கு பிரதி வெள்ளிதோறும் பஞ்சமுக குத்துவிளக்கு
ஏற்றி வைத்து மஹிஷாசுரமர்த்தினி ஸ்தோத்ர பாராயணம் செய்து வந்தால்
மறைமுக எதிரிகள் காணாமல் போவார்கள்.
சிம்மம் ஒரு வருட காலத்திற்கு பிரதி வியாழன் தோறும் கொண்டைகடலை
தானியத்தைப் பரப்பி அதன் மீது மூன்று நெய் விளக்குகளை வடக்குமுகமாக
ஏற்றி வைத்து குருவிற்குரிய ஸ்லோகங்களைச் சொல்லி வழிபட்டு வருவது
நல்லது.
மகரம் குருபகவானின் அஷ்டமத்துச் சஞ்சாரம் சிரமத்தினைத் தரும் என்பதால் ஒரு
வருட காலத்திற்கு பிரதி வியாழன் தோறும் விரதம் இருந்து வடக்கு முகமாக நெய்
விளக்கேற்றி வழிபட்டு வரவேண்டும்.
மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.
நன்றி,
R.Megala Gopal.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக