087. சைவம் வழிபாடு பகுதி = II
துலாம் விநாயகப்பெருமானை வழிபட்டு வரவும். 11 வாரம்.
துலாம் துர்க்கை வழிபாடு உகந்தது.4 வாரம்.
துலாம் மஹிஷாசுரமர்த்தினியை வணங்கி வர மனோதைரியம்
கூடும்.
துலாம் சிவபெருமானை வழிபட்டு வரவும்.
துலாம் அர்த்தநாரீஸ்வரரை வழிபட்டு வரவும்.
துலாம் நந்தீஸ்வரரை வழிபட்டு வரவும்.
துலாம் சப்தகன்னியரை வழிபட்டு வரவும். 7 வாரம்.
துலாம் மாரியம்மனை வழிபட்டு வர மனக்கவலை தீரும்.
துலாம் மருதமலை ஆண்டவனை வணங்கி வாருங்கள்.6 வாரம்.
துலாம் விஷ்ணுதுர்கையை வணங்கி வாருங்கள்.5 வாரம்.
துலாம் சிவசுப்பிரமணியனை வழிபட்டு வாழ்க்கையில் வளங்களைச்
சேர்த்துக் கொள்ளலாம். 6 வாரம்.
துலாம் அங்காளபரமேஸ்வரியை வணங்கி வாருங்கள்.
துலாம் ஸ்ரீலலிதாம்பிகையை வழிபட்டு வாருங்கள்.
விருச்சிகம் விநாயகரை வழிபட்டு வர, சங்கடங்கள் குறையும்.
விருச்சிகம் ஆறுமுகனை வணங்கி வாருங்கள்.6 வாரம்.
விருச்சிகம் செந்தில் ஆண்டவரை வணங்கி வரவும்.6 வாரம்.
விருச்சிகம் சிவபெருமானை வழிபட்டு வரவும்.
விருச்சிகம் சந்தோஷிமாதாவை வணங்கி வாருங்கள்.
விருச்சிகம் முருகனை வழிபடவும். 6 வாரம்.
விருச்சிகம் அண்ணாமலையாரை வணங்கிட அமைதி காண்பீர்கள்.
விருச்சிகம் துர்க்கை வழிபாடு, தைரியம் வளர்க்கும்.4 வாரம்.
விருச்சிகம் நந்தீஸ்வரரை வழிபட்டு வரவும்.
விருச்சிகம் பைரவரை வழிபட்டு வரவும்.6 வாரம்.
விருச்சிகம் பார்வதி தேவியை வழிபட்டு வரவும்.
விருச்சிகம் பிக்ஷாடனமூர்த்தியை வணங்கி வாருங்கள்.
விருச்சிகம் ராஜராஜேஸ்வரியை வணங்குங்கள்.
தனுசு ஹேரம்ப கணபதியை வணங்கி வரவும்.
தனுசு தட்சிணாமூர்த்தி வழிபாடு, மங்கள வாழ்வு தரும் 3 வாரம்.
தனுசு முருகப்பெருமானை வழிபட்டு வரவும்.6 வாரம்.
தனுசு சிவபெருமானை வழிபட்டு வரவும்.
தனுசு புவனேஸ்வரி அன்னையை வணங்கி வாருங்கள்
தனுசு ஸ்ரீபைரவரை வணங்கி வர எல்லா நன்மைகளும் உண்டாகும்.
மன அமைதி கிடைக்கும்.6 வாரம்.
தனுசு ஐஸ்வர்யேஸ்வரரை வணங்கி வரவும்.
தனுசு சித்தர்களை வணங்கி வர போட்டிகள் குறையும்.
மனம் தெளிவடையும்.
எதிர்பார்ப்பு நிறைவேறும்.
மகரம் அங்காள பரமேஸ்வரியை வழிபட்டு வாருங்கள்.
மகரம் அன்னபூரணி அன்னையை வணங்கி வாருங்கள்.
மகரம் சிவன் வழிபாடு, சகல நன்மை தரும்.
மகரம் நந்தீஸ்வரரை வழிபட்டு வரவும்.
மகரம் சாயிநாத ஸ்வாமியை வணங்கி வரவும்.
மகரம் பைரவர் வழிபாடு உகந்தது.6 வாரம்.
கும்பம் விநாயகப் பெருமானை வணங்க எல்லா துன்பங்களும் நீங்கும்.
உடல் ஆரோக்யம் உண்டாகும்.11 வாரம்.
கும்பம் முருகன் வழிபாடு நம்பிக்கை வளர்க்கும்.6 வாரம்.
கும்பம் நந்தீஸ்வரரை வழிபட்டு வரவும்.
கும்பம் சரபேஸ்வரரை வழிபடவும்.
கும்பம் பார்வதி தேவியை வழிபட்டு வரவும்.
கும்பம் துர்க்கையை வணங்குங்கள்.4 வாரம்.
மீனம் ஞானஸ்கந்தனை வணங்க மனத்தெளிவு கிட்டும்.
மீனம் நந்தீஸஸ்வரரை வழிபட்டு வரவும்.
மீனம் விஷ்ணுதுர்கை வழிபாடு நன்மை தரும்.5 வாரம்.
மீனம் பைரவர் வழிபாடு, சங்கடம் தீர்க்கும் 6 வாரம்.
மீனம் முருகனை வணங்க எதிர்பார்த்த காரிய வெற்றி உண்டாகும்.
கடன் பிரச்னை தீரும்.6 வாரம்.
மீனம் விநாயகப் பெருமானை வழிபட்டு வரவும். 11 வாரம்.
மீனம் மருதமலையானை வணங்கி வரவும்.6 வாரம்.
மீனம் ஸ்ரீசாயிநாத ஸ்வாமியை வழிபட்டு வரவும்.
மீனம் மாரியம்மனை வழிபட்டு வர மனக்கவலைகள் நீங்கும்.
மீனம் பைரவரை வழிபட்டு வரவும். 6 வாரம்.
மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.
நன்றி,
R.Megala Gopal.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக