செவ்வாய், 8 மார்ச், 2016

073. குலதெய்வம் எது என்று தெரியவில்லை. எந்தக் கடவுளை குலதெய்வமாக ஏற்கலாம்?

073. குலதெய்வம் எது என்று தெரியவில்லை.
எந்தக் கடவுளை குலதெய்வமாக ஏற்கலாம்?

ஒவ்வொரு குடும்பத்திற்கும் பரம்பரை பரம்பரையாக குல தெய்வ
வழிபாடு என்று ஒரு தெய்வத்தை வழக்கில் கொண்டிருப்பார்கள்.
அது மிக அவசியமானது.
அலட்சியப்படுத்தக் கூடாத விஷயம்.
இந்த வழிபாட்டில், அவரவர்கள் சில விதி முறைகளைப் பின்பற்றி
வந்துள்ளனர்.
நம் சந்ததியைக் காப்பாற்றுவது குல தெய்வ வழிபாடு தான்.
குலதெய்வம் எது என்று தெரியவில்லையென்றால், 
அருகில் உள்ள பெருமாள் கோயிலில் உள்ள சக்கரத்தாழ்வார்
வழிபாடு செய்து வரவும். 

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.

கருத்துகள் இல்லை: