வெள்ளி, 18 மார்ச், 2016

084. ராகு, கேது வழிபாடு

084. ராகு, கேது வழிபாடு

மேஷம் ராகு-கேது பிரீதி செய்து கொள்வது நல்லது.
ரிஷபம் 4 – ல் உலவும் ராகுவுக்குத் துர்க்கையை வழிபடுவது நல்லது.
ரிஷபம் பஞ்சமுக நாகாத்தம்மனை வணங்கி வரவும்.
ரிஷபம் செவ்வாய்க்கிழமை நாக பிரதிஷ்டை உள்ள கோயில்களுக்குச் சென்று
அர்ச்சனை செய்யவும். 
கடகம் நாகரை வழிபடுவது நல்லது.
கடகம் திங்கள் தோறும் நாகாபரணத்துடன் கூடிய சிவபெருமானை
தரிசிப்பது நன்மை தரும்.
கன்னி நாகலிங்க ஸ்வாமியை வணங்கி வரவும்.
கும்பம் நாகரை வழிபடுவது நல்லது.
கும்பம் நாகருடன் கூடிய சிவலிங்கத்தையும், சக்தியையும் வழிபடுவது
நல்லது.
கும்பம் நாகர்கோவில் தலத்தில் அருளும் நாகராஜரை தரிசித்து வாருங்கள்.
கும்பம் நாகப்பட்டினத்திற்கு அருகேயுள்ள நாகூர் நாகநாதரை தரிசித்து
வாருங்கள்.
மீனம் நாகரை வழிபடவும்.

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.

கருத்துகள் இல்லை: