ஞாயிறு, 13 மார்ச், 2016

080. அர்ச்சனை ஆராதனைகள்

080. அர்ச்சனை ஆராதனைகள்

மேஷம் செவ்வாய், சனிக்கு அர்ச்சனை, ஆராதனைகளைச் செய்வது
நல்லது.
மிதுனம் குரு, தட்சணாமூர்த்திக்கு அர்ச்சனை, ஆராதனைகளைச்
செய்யவும்.
மிதுனம் பெருமாளை துளசியால் அர்ச்சனை செய்து நெய் தீபம் ஏற்றி
வணங்க கஷ்டங்கள் குறையும்.
காரிய வெற்றியும், நன்மையும் உண்டாகும்.
கன்னி குரு, சுக்கிரன், ராகு ஆகியோருக்கு அர்ச்சனை ஆராதனைகள்
செய்யவும்.
கன்னி மகாலட்சுமிக்கு அர்ச்சனை, ஆராதனைகளைச் செய்வது நல்லது.
விருச்சிகம் குரு, சனி, கேதுவுக்கு அர்ச்சனை, ஆராதனைகள் செய்வது
நல்லது.
தனுசு சூரியனுக்கு ஞாயிற்றுக்கிழமை அர்ச்சனை செய்து நெய் தீபமிட்டு
வழிபாடு செய்தால் சுகமும், செல்வமும், அருளும் உண்டாகும்.
மகரம் சூரியன், குரு, ராகு, கேதுவுக்கு அர்ச்சனை ஆராதனை செய்வது
நல்லது.
கும்பம் துர்க்காதேவிக்கு செவ்வாய்க்கிழமை குங்குமத்தால் அர்ச்சனை
செய்து, நெய் தீபமிட்டு வழிபாடு செய்து வந்தால் தொல்லைகள் நீங்கும்.
மீனம் முருகப்பெருமானுக்கு செவ்வாய்க்கிழமை அன்று அர்ச்சனை
செய்து, நெய்தீபமிட்டு வழிபாடு செய்தால் சகல செல்வங்களும்
வந்து சேரும்.

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.

கருத்துகள் இல்லை: