வெள்ளி, 18 மார்ச், 2016

082. இரட்டை வழிபாடு

082. இரட்டை வழிபாடு

மேஷம் வியாழக்கிழமை தோறும் விரதமிருந்து குரு
தட்சிணாமூர்த்தியை வழிபட்டு வருவது நல்லது. 3 வாரம்.
மேஷம் துர்கை, சூரியநாராயணரை வழிபடுவது நல்லது.7 (OR) 4 வாரம்.
மேஷம் துர்கை, ஆஞ்சநேயரை வழிபடவும்.8 (OR) 4 வாரம்.
மேஷம் முருகன், ஆஞ்சநேயரை வழிபடவும்.6 (OR) 8 வாரம்.
ரிஷபம் குரு ராகவேந்திரரை வணங்கி வாருங்கள்.
மிதுனம் துர்கையம்மனையும், தட்சிணாமூர்த்தியையும் வழிபடுவது நல்லது.3 (OR) 4 வாரம்.
மிதுனம் குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும்.3 வாரம்.
கடகம் குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு
வரவும். 3 வாரம்.
கடகம் துர்க்கை, விநாயகரைத் தொடர்ந்து வழிபடவும். 11 (OR) 4 வாரம்.
கடகம் விநாயகர்,ஆஞ்சநேயரை வழிபடவும்.11 (OR) 8 வாரம்.
சிம்மம் துர்க்கையையும் விநாயகரையும் வணங்குங்கள். 11 (OR) 4 வாரம்.
சிம்மம் குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு
வரவும். 3 வாரம்.
கன்னி துர்க்கையையும் விநாயகரையும் வணங்குங்கள். 11 (OR) 4 வாரம்.
கன்னி குரு பகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும்.3 வாரம்.
கன்னி தட்சிணாமூர்த்தி, துர்க்கையை வழிபடவும்.3 (OR) 4 வாரம்.
கன்னி புதன்கிழமை நரசிம்மருக்கு துளசி மாலை சாற்றியும்,
சனிக்கிழமை பைரவருக்கு நெய் விளக்கேற்றியும் வழிபடலாம். 6 (OR) 5 வாரம்.
துலாம் திருமுருகனையும், துர்கையம்மனையும் தொடர்ந்து
வழிபடவும்.6 (OR) 4 வாரம்.
விருச்சிகம் விநாயகரையும் மகாலட்சுமியையும் வழிபடவும். 11 (OR) 6 வாரம்.
தனுசு சுப்பிரமணியர், ஆஞ்சநேயரை வழிபடவும்.6 (OR) 8 வாரம்.
தனுசு குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும். 3 வாரம்.
தனுசு குரு ராகவேந்திரரை வணங்கி வரவும்.
தனுசு ஆஞ்சநேயரையும் விநாயகரையும் தொடர்ந்து வழிபடவும்.8 (OR) 11 வாரம்.
மகரம் பெருமாளையும் தாயாரையும் வணங்கி மகிழுங்கள். 5 (OR) 6 வாரம்.
கும்பம் பெருமாளையும் தாயாரையும் வழிபட்டு வரவும்.5 (OR) 6 வாரம்.
கும்பம் சத்குரு சாயிநாதனை வணங்கி வரவும்.
மீனம் குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும். 3 வாரம்.

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.

கருத்துகள் இல்லை: