067. தேங்காய் உடைத்து வழிபாடு
சிம்மம் விநாயகருக்கு ஞாயிற்றுக்கிழமை அருகம்புல் மாலை அணிவித்து,
சிதறு தேங்காய் உடைத்து வழிபட்டால் நல்ல பலன்கள் உண்டாகும்.
மகரம் விநாயகப் பெருமானை தேங்காய் உடைத்து வழிபட்டு வர காரியத்
தடைகள் நீங்கும். மனக் குழப்பம் தீரும்.
மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.
நன்றி,
R.Megala Gopal.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக