072. குலதெய்வத்திற்கு எந்த எண்ணெயால் விளக்கு போடலாம் ?
குல தெய்வத்தின் முழு அருளையும் பெற வழி செய்வது
மணக்கு எண்ணை தீபம்.
வேப்பெண்ணை, நெய், இலுப்பை எண்ணெய் இவை மூன்றும் கலந்து
தீபமிடுவதனால் செல்வம் உண்டாகும்.
இது குல தெய்வத்திற்கு உகந்தது.
சுத்தமான பசு நெய்யினால் தீபம் ஏற்ற வேண்டும்.
இலுப்பை எண்ணெய் : குலதெய்வ கோயிலுக்கு செல்பவர்கள் இந்;த
எண்ணெயில் தீபம் ஏற்ற குலம் செழிக்கும்.
வாழைத்தண்டு திரி : குலதெய்வ சாபத்தினை போக்க வல்லது.
மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.
நன்றி,
R.Megala Gopal.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக