068. எந்த கணத்தில் பூஜை செய்யலாம்
எந்த விரதம் இருந்தாலும், முதலில் விநாயகப்பெருமாளை வழிபட்டு
விட்டுத்தான் மற்ற தெய்வங்களை வழிபட வேண்டும்.
அவரே கணங்களுக்கு எல்லாம் அதிபதியாகவும் விளங்குவதால் அவரை
கணபதி என்று அழைக்கிறோம்.
நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கணத்தில் பிறந்திருக்கிறோம்.
நீங்கள் எந்த கணத்தில் பிறந்தவர்கள் என்பதை முதலில் தெரிந்து
கொண்டே விரதத்தை தொடங்குவது நல்லது.
கணங்கள்
தேவ கணம் மனித கணம் ராட்சஷ கணம்
அசுவனி பரணி கார்த்திகை
மிருகசீரிஷம் ரோகிணி மகம்
புனர்வசு திருவாதிரை விசாகம்
பூசம் பூரம் மூலம்
அஸ்தம் பூராடம் சதயம்
சுவாதி பூரட்டாதி ஆயில்யம்
அனுஷம் உத்தரம் அவிட்டம்
திருவோணம் உத்ராடம் சித்திரை
ரேவதி உத்ரட்டாதி கேட்டை
(I) மனித கணத்தில் பிறந்திருந்தால் விரதங்களை வகைப்படுத்தி நிறைய
நாள் பலவகையான விரதங்களை மேற்கொண்டால்தான் விரும்பிய
பலனை அடைய முடியும்.
(II) வேத கணத்தில் பிறந்திருந்தால் விரதங்களை தொடர்ந்த சில
மாதங்களிலேயே பலன் கிடைக்கும்.
(III) ராட்சஷ கணத்தில் பிறந்தவர்கள் அதற்குரிய பரிகாரங்களையும்,
விரதங்களையும் தேர்ந்தெடுத்து வழிபட்டால் அடுத்த வாரமே பலன்
கிடைக்கும்.
மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.
நன்றி,
R.Megala Gopal.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக