புதன், 24 பிப்ரவரி, 2016

053. வைணவம் வழிபாடு பகுதி = I

053. வைணவம் வழிபாடு பகுதி = I

மேஷம் குருவாயூரப்பனை வணங்குங்கள். 5 வாரம்
மேஷம் சங்கரநாராயணரை வணங்கி வாருங்கள்.5 வாரம்
மேஷம் சுதர்ஸன பெருமாளை வணங்கி வரவும்.5 வாரம்
மேஷம் பெருமாளை வழிபட்டு வரவும். 5 வாரம்
மேஷம் மகாலட்சுமியை வழிபடவும். 6 வாரம்
மேஷம் ஸ்ரீராமச்சந்திரமூர்த்தியை வணங்கி வாருங்கள்.5 வாரம்
மேஷம் ஆஞ்சநேயரை வழிபட்டு வாழ்க்கையில் வளங்களைச் சேர்த்துக்
கொள்ளலாம். 8 வாரம்
ரிஷபம் அனுமனை வணங்குங்கள். 8 வாரம் 
ரிஷபம் மகாலட்சுமி வழிபாடு நலம் தரும்.6 வாரம்
ரிஷபம் பெருமாள் வழிபாடு, செல்வ வளம் தரும் 5 வாரம்.
ரிஷபம் கண்ணனை வணங்கிட கவலைகள் தீரும் 5 வாரம்
ரிஷபம் ஸ்ரீ ராமபிரானை வழிபட்டு வரவும். 5 வாரம்
ரிஷபம் பள்ளிகொண்ட பெருமாளை வணங்கி வரவும்.5 வாரம்
ரிஷபம் திருமால் வழிபாடு திருப்தி தரும்.5 வாரம்
மிதுனம் பெருமாளை வழிபட்டு வரவும்.5 வாரம்
மிதுனம் தந்வந்திரி பகவானை வணங்கி வரவும்.5 வாரம்
மிதுனம் குருவாயூரப்பனை வழிபட்டு வாழ்க்கையில் வளங்களைச் சேர்த்துக்
கொள்ளலாம். 5 வாரம்
மிதுனம் வராகமூர்த்தியை வணங்கி வரவும்.5 வாரம்
மிதுனம் லட்சுமி நரசிம்மரை வழிபட்டு வரவும்.5 வாரம்
மிதுனம் மகாலட்சுமி வழிபாடு மங்களங்கள் தரும்.6 வாரம்
மிதுனம் யோகநரசிம்மரை வணங்கி வரவும்.5 வாரம்
மிதுனம் தியான நாராயண ஸ்வாமியை வணங்கி வரவும்.
மிதுனம் அனுமனை வழிபட்டு வரவும். 8 வாரம்
கடகம் கண்ணனை வழிபட கவலைகள் தீரும்.5 வாரம்
கடகம் ஹயக்ரீவரை வழிபட்டு வரவும்.5 வாரம்
கடகம் சக்கரத்தாழ்வாரை வணங்கி வரவும்.7 வாரம்
கடகம் ஆஞ்சநேயரை வழிபடுவதும் நல்லது.8 வாரம்
கடகம் லட்சுமி நரசிம்மரை வழிபட்டு வரவும்.6 வாரம்
சிம்மம் லஷ்மி நரசிம்மரை வணங்கி வரவும்.6 வாரம்
சிம்மம் மகாலட்சுமியை வழிபட்டு வரவும்.6 வாரம்
சிம்மம் பெருமாளை வழிபட்டு வரவும்.5 வாரம்
சிம்மம் தந்வந்திரியை வழிபட்டு வர ஆரோக்கியம் சிறக்கும்.5 வாரம்
சிம்மம் ஆஞ்சநேயர் வழிபாடு, வெற்றியளிக்கும் 8 வாரம்.
சிம்மம் திருவேங்கடமுடையானை வணங்கி வரவும்.5 வாரம்
சிம்மம் சுதர்ஸனரை வழிபட்டு வரவும்.5 வாரம்
சிம்மம் நரசிம்மரை வழிபட எதிரிகள் காணாமல் போவர்.5 வாரம்
கன்னி பெருமாளை வணங்கிவர வாழ்வு வளம் பெறும்.
மாணவர்களுக்கு தேர்வு பயம் நீங்கும்.5 வாரம்
கன்னி ஸ்ரீ கிருஷ்ணரை வழிபட்டு வரவும்.5 வாரம்
கன்னி ஸ்ரீ ராமபிரானை வழிபட்டு வரவும்.5 வாரம்
கன்னி அன்னை வாராஹியை வழிபடவும்.
கன்னி மகாலட்சுமியை வணங்கி நலம் பெறுங்கள்.
கன்னி அனுமனை வழிபட்டு வரவும். 8 வாரம்

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.

052. வைணவம் ஆலய தரிசணம்

052. வைணவம் ஆலய தரிசணம்

மேஷம் மயிலாடுதுறை- திருத்துறைப்பூண்டி பாதையிலுள்ள
திருச்சிறுபுலியூர் பெருமாள் கோயிலில் அமைந்துள்ள ஆதிசேஷனை
தரிசித்து வாருங்கள்.
மேஷம் சோளிங்கர் திருத்தல யோக நரசிம்மரையும்,
யோக ஆஞ்சநேயரையும் வழிபடுவது உத்தமம்.
ரிஷபம் கும்பகோணம், சுவாமிமலைக்கு அருகேயே ஆடுதுறை
பெருமாள் கோவில் எனும் தலத்தில் அருளும் ஜகத்ரட்சகப் பெருமாளை
தரிசித்து வாருங்கள்.
ரிஷபம் சோளிங்கர் சென்று ஸ்ரீ யோக நரசிம்மரையும், யோக
ஆஞ்சநேயரையும் வழிபடுவது உத்தமம்.
ரிஷபம் ஸ்ரீரங்கம் சென்று அரங்கநாதனை தரிசிக்க நன்மை உண்டாகும்.
ரிஷபம் திருப்பதி சென்று பெருமாளை தரிசனம் செய்து விட்டு வரவும்.
மிதுனம் ஸ்ரீரங்கம் சென்று அரங்கநாதனை தரிசிக்க நன்மை உண்டாகும்.
மிதுனம் சென்னை - திருவல்லிக்கேணியில் அருளும் பார்த்தசாரதிப்
பெருமாளை சனிக்கிழமையில் சென்று தரிசனம் செய்யுங்கள்.
மிதுனம் இயன்றபோது பாடல் பெற்ற தலங்களுக்கு சென்று வாருங்கள்.
மிதுனம் கடலூருக்கு அருகில் உள்ள திருவஹீந்திரபுரம் ஹயக்ரீவரை
தரிசித்து வரலாம்.
கடகம் சங்கரன்கோவில், கோமதியம்மன் சமேத சங்கரநாராயணரை
தரிசிக்க கூடுதல் நன்மை உண்டாகும்.
கடகம் நாமக்கல் ஆஞ்சநேயரை தரிசித்து வாருங்கள்.
கன்னி பாம்பணையில் பள்ளி கொண்டிருக்கும் ஸ்ரீரங்கம் ரங்கநாதரை
தரிசித்து வாருங்கள்.
கன்னி குடும்பத்தினருடன் திருப்பதி சென்று வேங்கடேசப் பெருமாளை
தரிசித்து வர நினைத்த காரியங்கள் கைகூடுவதோடு வாழ்க்தை தரம்
முன்னேற்றம் அடையும்.
கன்னி ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளையும், வடபத்ரசாயி பெருமாளையும்
ஏகாதசி திதி நடைபெறும் நாளில் அல்லது திருவோணம் நட்சத்திரம்
நடைபெறும் நாளில் துளசி மாலை சாத்தி வணங்குங்கள்.
தனுசு சென்னை, திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாளை
தரிசித்து வாருங்கள்.
தனுசு திருப்பதிக்குச் சென்று கீழ்திருப்பதியில் இருந்து திருமலை வரை
பாதயாத்திரையின் மூலம் ஏழுமலையானை தரிசனம் செய்ய நன்மை
உண்டாகும்.
மகரம் திருமலை திருப்பதிக்கு சென்று ஏழுமலையானை தரிசனம்
செய்ய நன்மை உண்டாகும்.
மீனம் சங்கரன்கோவில் சங்கரநாராயணரையும், கோமதி அம்மனையும்
அங்குள்ள புற்றுக்கோயிலையும் தரிசித்து வாருங்கள்.
மீனம் குடும்பத்துடன் நாமக்கல் சென்று ஆஞ்சநேயரை தரிசித்து
அர்ச்சனை செய்து கொள்ளுங்கள்.
மீனம் கேது பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் திருக்கோயில்
வழிபாட்டிற்க்காக வெளியூர் பயணம் உண்டாகும்

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.

051. தீபம் வைணவம் வழிபாடு

051. தீபம் வைணவம் வழிபாடு

மேஷம் அனுமனுக்கு விளக்கேற்றுங்கள்.8 வாரம்.
ரிஷபம் வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமியை தீபம் ஏற்றி வழிபட்டு வர
செல்வம் சேரும்.
குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.6 வாரம்.
ரிஷபம் புதன்கிழமை தோறும் கருடாழ்வார் சந்நதியில் விளக்கேற்றி
வழிபடவும்.5 வாரம்.
ரிஷபம் சனிக்கிழமையன்று அனுமனை வணங்கி தீபம் ஏற்றி அர்ச்சனை
செய்யுங்கள் 8 வாரம்.
மிதுனம் புதன்கிழமை தோறும் பெருமாள் கோயிலில் நெய் ஊற்றி
ஐந்து அகல் விளக்கு ஏற்றி வைத்து வழிபடுவது நல்லது. 5 வாரம்.
மிதுனம் புதன்கிழமைதோறும் நரசிம்மருக்கு தீபம் ஏற்றி வர கடன்
பிரச்சனை குறையும்.
வீண் அலைச்சல் வீண் பயம் குறையும். 5 வாரம்.
கடகம் வெள்ளிக்கிழமை குருவாயூரப்பனை வணங்கி நெய்
விளக்கேற்றுங்கள். 5 வாரம்.
சிம்மம் குருவாயூரப்பன் சந்நதிக்கு நெய் அளியுங்கள்.
கன்னி குருவாயூரப்பன் சந்நதிக்கு நெய் அளியுங்கள். 5 வாரம்.
கன்னி மகாலட்சுமி தேவிக்கு வெள்ளிக்கிழமை நெய் தீபம் ஏற்றி
வழிபட்டால் செல்வம் பெருகும். 6 வாரம்.
துலாம் குருவாயூரப்பனை வணங்கி நெய் விளக்கேற்றுங்கள்.
மார்கழி புதன்கிழமை.
விருச்சிகம் மகாலட்சுமி தேவிக்கு திங்கட்கிழமை நெய் தீபமிட்டு
வழிபாடு செய்யுங்கள். 6 வாரம்.
விருச்சிகம் சனிக்கிழமை அனுமனை வணங்கி தீபம் ஏற்றி அர்ச்சனை
செய்யுங்கள்.8 வாரம்.
விருச்சிகம் சனிக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடவும்.
8 வாரம்.
தனுசு கருடாழ்வார் சந்நதியில் விளக்கேற்றி வழிபடுவதும் நன்மை தரும்.
மகரம் சுதர்சன பெருமாளுக்கு புதன்கிழமை நெய் தீபம் ஏற்றி
வழிபடுவது நன்மை அளிக்கும். 5 வாரம்.
கும்பம் நவக்கிரக சந்நதியில் விளக்கேற்றி வழிபடவும்.9 வாரம்.
மீனம் வியாழக்கிழமை குருவாயூரப்பன் சந்நதியில் நெய் விளக்கேற்றி
வழிபடுங்கள்.

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.

திங்கள், 22 பிப்ரவரி, 2016

050. முடிந்த போதெல்லாம் அல்லது கிழமை வழிபாடு

050. முடிந்த போதெல்லாம் அல்லது கிழமை வழிபாடு

ரிஷபம் முடிந்தவரை புதன்கிழமை தோறும் அருகிலிருக்கும் பெருமாள்
கோயிலுக்குச் சென்று நல்லெண்ணையில் தீபம் ஏற்றி 7 முறை வலம் 
வரவும். 5 வாரம்.
சிம்மம் சிவன் கோயிலிற்கு அபிஷேகப் பொருட்களும் முடிந்தால்
சங்கு ஒன்றும் வாங்கிக் கொடுங்கள்.
கன்னி முடிந்தால் புதன் கிழமைகளில் துர்க்கைக்கு நெய் விளக்கு ஏற்றி
வலம் வரவும்.
விருச்சிகம் முடிந்த போதெல்லாம் அல்லது செவ்வாய்க் கிழமைகளில்
மட்டுமாவது துர்க்கை யம்மனை வழிபடவும்.
தனுசு முடிந்த போதெல்லாம் அல்லது வியாழக் கிழமைகளில்
மட்டுமாவது குருவை வழிபடவும்.
தனுசு முடிந்தால் ஹனுமான் சாலிசா படித்து வரவும்.
கும்பம் சனிக்கிழமைதோறும் ஸ்ரீகணபதிக்கு தேங்காய்  மாலை சாத்தி
வழிபடவும். 
கும்பம் முடிந்தால் சிறு வெள்ளிப் பொருளை யாரேனும் ஏழைக்கு
தானமாகக் கொடுக்கலாம்.

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.

049. தினமும் கோயிலுக்குச் சென்று வழிபடவும்

049. தினமும் கோயிலுக்குச் சென்று வழிபடவும்

மிதுனம் குரு, தட்சிணாமூர்த்தியைத் தொடர்ந்து வழிபடவும்.
கன்னி தினமும் வீட்டில் துளசிச்செடிக்கு வழிபாடு செய்வது நன்மை தரும்.
சிம்மம் தினமும் அருகிலிருக்கும் சிவன் கோயிலுக்குச் சென்று
சிவதரிசனம் செய்து வரவும்.
விருச்சிகம் துர்க்கையன்னையை தொடர்ந்து வழிபட்டால்,
எதிரிகள் உதிரிகளாகித் தொலைந்து போவார்கள்.
மகரம் விநாயகர் கோயிலுக்கு தினமும் செல்வது நன்று -

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.

048. புண்ணியநதி

048. புண்ணியநதி

புனிதநதிகளில் நீராடும் போது எண்ணெய் தேய்த்து குளிக்கலாமா?  

எண்ணெய் ஸ்நானம் செய்யும் வழக்கம் கிடையாது.
தீபாவளியன்று மட்டும் "தைலே லக்ஷ்மி' என்று நல்லெண்ணெயில்
லட்சுமி வாசம் செய்வதாகச் சொல்வர்.
அதனால், தீபாவளியன்று மட்டும் விதிவிலக்கு.
மற்ற நாட்களில் நதிகளில் சாதாரணமாக குளித்தாலே போதும்.

ரிஷபம் குடும்பத்துடன் கன்னியாகுமரி சென்று திரிவேணி சங்கமத்தில்
ஸ்நானம்  செய்து குமரி அம்மனையும், விவேகானந்தர் பாறையில் உள்ள
அம்மனின் திருப்பாதங்களையும் தரிசிப்பது நல்லது.
விருச்சிகம் திருநள்ளாறு சென்று நளதீர்த்தத்தில் ஸ்நானம் செய்து
பகவானை தரிசிக்க நன்மை உண்டாகும்.
தனுசு திருநள்ளாறு சென்று நளதீர்த்தத்தில் ஸ்நானம் செய்து பகவானை
தரிசிக்க நன்மை உண்டாகும்.
கும்பம் கிருஷ்ணரை வணங்கி நேரம் கிடைக்கும்போது
புண்ணியநதிகளில் ஸ்நானம் செய்து முன்னோர்களுக்கான கடமையை
சரிவர செய்து முடிப்பது நல்லது.
மீனம் நேரம் கிடைக்கும்போது ராமேஸ்வரம் சென்று 21 தீர்த்தங்களிலும்
ஸ்நானம் செய்து ராமநாத ஸ்வாமியை தரிசனம் செய்ய நினைத்த
காரியங்கள் தடையின்றி நடைபெறும்.

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.

047. பிரதி தோறும் வழிபாடு

047. பிரதி தோறும் வழிபாடு

மேஷம் செவ்வாய்க்கிழமை தோறும் அம்மனுக்கு செவ்வரளிப்
பூமாலை சாத்தவும்.
மேஷம் செவ்வாய்கிழமை தோறும் முருகனை தரிசித்து வணங்க எல்லா
துன்பங்களும் நீங்கும்.
குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். 
ரிஷபம் வெள்ளி தோறும் எட்டு அகல் விளக்குகளில் நெய் ஊற்றி தாமரைத்தண்டு
திரி போட்டு ஏற்றி அஷ்டலக்ஷ்மியாக நினத்து பூஜை செய்யலாம்.
ரிஷபம் புதன்கிழமை தோறும் பெருமாளுக்கு துளசி சாத்தி வழிபடவும்.
ரிஷபம் பிரதி வெள்ளிதோறும் பஞ்சமுக குத்துவிளக்கு ஏற்றி வைத்து
மஹிஷாசுரமர்த்தினி ஸ்தோத்ர பாராயணம் செய்து  வந்தால் மறைமுக
எதிரிகள் காணாமல் போவார்கள்.
ரிஷபம் சனிக்கிழமை தோறும் அனுமன் வழிபாட்டை மேற்கொள்ளுங்கள்.
ரிஷபம் வெள்ளிக்கிழமைதோறும் அம்மனுக்கு அர்ச்சனை செய்து
வணங்க கஷ்டங்கள் நீங்கி சுகம் உண்டாகும்.
வாழ்க்கை வளம் பெறும்.6 வாரம்.
ரிஷபம் பிரதி மாதம்தோறும் ஏதேனும் ஒரு வெள்ளிக்கிழமையில் கோபூஜை
செய்து வழிபடுங்கள். இயலாதவர்கள் காமதேனு படத்தினை வைத்தும்
வழிபட்டு வரலாம்.
ரிஷபம் பிரதி சனிக்கிழமை ஆஞ்சநேயருக்கு வெண்ணை சாற்றி
வழிபடலாம். 8 வாரம்
மிதுனம் பிரதி புதன் மற்றும் சனிக்கிழமைகளில் பெருமாள் கோயிலுக்கு
செல்வதை வழக்கமாக்கி கொள்வது நல்லது.
மிதுனம் புதன்கிழமை தோறும் அருகிலிருக்கும் பெருமாள் கோயிலுக்குச்
சென்று 6 முறை வலம் வரவும்.
குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
தாய்  தந்தையரின் உடல்நலம் சிறக்கும்.
கடகம் திங்கட்கிழமை தோறும் சிவன் கோயிலுக்கு செல்லலாம்.
கடகம் திங்கட்கிழமை தோறும் அம்மனுக்கு அரளிப்பூமாலை
சாத்தி வழிபடவும்.
சிம்மம் பிரதி ஞாயிறு மற்றும் திங்கட்கிழமைகளில் சிவாலய வழிபாடு
நன்மை தரும்.
கன்னி புதன்கிழமை தோறும் விஷ்ணு சஹஸ்ரநாம பாராயணம்
செய்யவும்.
துலாம் பிரதி வெள்ளிக்கிழமை ராகுகாலத்தில் துர்கைக்கு
தொடர்ந்து எலுமிச்சை விளக்கேற்றி வருவதால் சிரமங்கள் குறையும்.
4 வாரம்.
துலாம் வெள்ளிக்கிழமைதோறும் மல்லிகை அல்லது
பிச்சிப்பூவை கோயிலுக்கு அர்ப்பணிக்கவும்.
துலாம் கேதுவுக்கு ப்ரீதியாக விநாயகரை வழிபடவும்.
துலாம் வெள்ளிக்கிழமை தோறும் லக்ஷ்மி பூஜை மற்றும்
முன்னோர் வழிபாடு செய்யுங்கள். 
விருச்சிகம் பிரதி செவ்வாய் தோறும் துவரை தானியத்தைப் பரப்பி
அதன் மீது ஆறு அகல் விளக்குகளை ஏற்றி வைத்து
சுப்ரமணிய ஸ்வாமியை  மானசீகமாக வழிபட்டு வருவது நல்லது.
விருச்சிகம் செவ்வாய்கிழமை தோறும் செவ்வரளி மாலையை அருகிலிருக்கும்
அம்மன் கோயிலுக்கு அர்ப்பணித்து அர்ச்சனை செய்து வணங்கவும். 
தனுசு பிரதி சனிக்கிழமைகளில் அனுமனின் ஆலயத்திற்கு சென்று எட்டுமுறை
பிரதக்ஷிணம் செய்து வழிபட்டு வரவும்.
வெண்ணெய் சாற்றி வழிபடுதலும்,  வாழைப்பழ நிவேதனம் விசேஷ
பலனைத் தரும்.

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : vijay4.11.2011@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.

046. ஒரு வருட காலத்திற்கு வழிபாடு

046. ஒரு வருட காலத்திற்கு வழிபாடு

ரிஷபம் ஒரு வருட காலத்திற்கு பிரதி வெள்ளிதோறும் பஞ்சமுக குத்துவிளக்கு
ஏற்றி வைத்து மஹிஷாசுரமர்த்தினி ஸ்தோத்ர பாராயணம் செய்து  வந்தால்
மறைமுக எதிரிகள் காணாமல் போவார்கள்.
சிம்மம் ஒரு வருட காலத்திற்கு பிரதி வியாழன் தோறும் கொண்டைகடலை
தானியத்தைப் பரப்பி அதன் மீது மூன்று நெய்  விளக்குகளை வடக்குமுகமாக
ஏற்றி வைத்து குருவிற்குரிய ஸ்லோகங்களைச் சொல்லி வழிபட்டு வருவது
நல்லது.
மகரம் குருபகவானின் அஷ்டமத்துச் சஞ்சாரம் சிரமத்தினைத் தரும் என்பதால் ஒரு
வருட காலத்திற்கு பிரதி வியாழன் தோறும் விரதம் இருந்து வடக்கு முகமாக நெய்
விளக்கேற்றி வழிபட்டு வரவேண்டும்.

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.

045. குலதெய்வம் பகுதி = II

045. குலதெய்வம் பகுதி = II

மேஷம் சுக்கிரன் உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார்
குலதெய்வத்தின் அருளினால் சகலமும் வெற்றியடையும்
மேஷம் 12வது வீட்டில் கேது நிற்பதால் குலதெய்வக் கோவிலை
புதுப்பிக்க உதவுவீர்கள்.
மேஷம் குலதெய்வத்தை பூஜித்து வணங்க குடும்ப பிரச்சனை தீரும்.
மேஷம் ஐயனாரப்பனை வணங்கி வாருங்கள்.கடன் கட்டுக்குள் இருக்கும்.
மேஷம் முடிந்தால் குலதெய்வ கோவிலுக்குச் சென்று வரலாம்.
மேஷம் சூரியன் லாப வீட்டில் நிற்பதால் குலதெய்வக் கோவிலுக்குச்
சென்று வருவீர்கள்.
ரிஷபம் குரு அதிசாரத்தில் 5-ல் நிற்பதால் குலதெய்வப் பிரார்த்தனையை
நிறைவேற்றுவீர்கள்.
ரிஷபம் ராகுபகவான் உங்கள் ராசிக்கு நான்காவது வீட்டில் வந்தமர்கிறார்.
குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள்.
ரிஷபம் சப்தமாதிபதி செவ்வாய் ஆட்சிப் பெற்று அமர்ந்திருப்பதால் குலதெய்வக்
கோவிலுக்கு சென்று நேர்த்திக் கடனை செலுத்துவீர்கள்.
ரிஷபம் உங்களுடைய ராசிக்கு 5ம் வீட்டில் குருபகவான் வக்ரமாகி அமர்வதால் 
நீண்ட நாட்களாக செல்ல நினைத்திருந்த குலதெய்வக் கோயிலுக்கு
குடும்பத்தினருடன் சென்று வருவீர்கள்.
ரிஷபம் சனிபகவான் அனுஷம் நட்சத்திரத்திலேயே வக்ரமாவதால் குலதெய்வப்
பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள்.
மிதுனம் கேது உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் குலதெய்வக்
கோயிலுக்கு செல்வீர்கள்
கடகம் குருபகவான் 2-ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால் குடும்பத்தினருடன்
சென்று குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள்.
கடகம் உங்கள் ராசிக்கு 5ம் வீட்டில் சனிபகவான் நிற்கும் குலதெய்வக் கோவிலுக்கு
மறவாமல் சென்று வாருங்கள்.
கடகம் செவ்வாய் 10-ம் வீட்டில் ஆட்சிப் பெற்று வலுவாக அமர்வதால்
குடும்பத்தினருடன் சென்று குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள்.
சிம்மம் 4-ல் செவ்வாய் ஆட்சிப் பெற்று அமர்ந்திருப்பதால் குலதெய்வக்
கோவிலுக்குச் சென்று நேர்த்திக் கடனை செலுத்துவீர்கள்.
கன்னி செவ்வாயும், சனியும் 3-ம் வீட்டில் வலுவாக இருப்பதால் குலதெய்வப்
பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள்.
துலாம் குலதெய்வத்தை தினமும் வணங்கி வர எல்லா நன்மைகளும்
உண்டாகும்.
எதிர்பார்த்த காரிய வெற்றி கிடைக்கும். 
துலாம் கேது 5-ல் தொடர்வதுடன், சூரியனும் 5-ல் நுழைந்திருப்பதால்
குடும்பத்தினருடன் சென்று குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள்.
விருச்சிகம் குலதெய்வத்தை வணங்க எல்லாவற்றிலும் நன்மை உண்டாகும்.
எதிர்பார்த்த காரிய வெற்றி கிடைக்கும்.
உடல் ஆரோக்கியம் உண்டாகும்.
தனுசு சூரியன் 5ம் வீட்டில் நிற்பதால் குலதெய்வப் பிரார்த்தனையை
நிறைவேற்றுவீர்கள்.
தனுசு சனிபகவான் அனுஷம் நட்சத்திரத்திலேயே வக்ரமாவதால்
குலதெய்வக் கோயிலைப் புதுப்பிக்க உதவுவீர்கள்.
தனுசு குரு உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் குல தெய்வக்
கோயிலுக்கு செல்வீர்கள்
தனுசு குரு 9-ல் நிற்பதால் குலதெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள்.
தனுசு உங்களின்  பூர்வ புண்யாதிபதி செவ்வாய் லாப வீட்டில் பலம்பெற்று
அமர்ந்திருக்கும் நேரத்தில் குலதெய்வப் பிரார்த்தனையை  நிறைவேற்றுவீர்கள்.
மகரம் குரு 9-ல் நிற்பதால் குலதெய்வப் பிரார்த்தனையை குடும்பத்தினருடன்
சென்று நிறைவேற்றுவீர்கள்.
மகரம் குலதெய்வத்தை வழிபட்டு வாழ்க்கையில் வளங்களைச் சேர்த்துக்
கொள்ளலாம்.
மகரம் சனியும், செவ்வாயும் லாப வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால்
குடும்பத்துடன் சென்று குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள்.
கும்பம் குலதெய்வ வழிபாடு மன நிம்மதி தரும்.
மீனம் குல தெய்வத்தை பூஜித்து வணங்கிவர தடைகளும் நீங்கி காரிய
அனுகூலம் உண்டாகும்.
மனதில் அமைதி ஏற்படும்.
மீனம் ராகு 6-ல் அமர்ந்திருப்பதால் குலதெய்வக் கோவிலை புதுப்பிக்க
உதவுவீர்கள்.
மீனம் ராகு வலுவாக 6-ல் அமர்ந்திருப்பதால் குலதெய்வக் கோவிலுக்கு
காணிக்கை செலுத்துவீர்கள்.

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.

044. வடை மாலை அணிவிக்கவும்

044. வடை மாலை அணிவிக்கவும்

மேஷம் செவ்வாய் அன்று அனுமனுக்கு வடைமாலை சாற்றி வழிபடவும்.
ரிஷபம் ஆஞ்சநேயருக்கு சனிக்கிழமை வடை மாலை அணிவித்து,
வெண்ணெய் சாத்தி, நெய் தீபம் ஏற்றிவைத்து வழிபாடு செய்பவர்களுக்கு
தீவினைகள் பறந்தோடும்.
கும்பம் ஸ்ரீ ஆஞ்சனேயருக்கு வடை மாலை சாற்றி வழிபட காரிய வெற்றி
உண்டாகும்.
எதிர்ப்புகள் நீங்கும் மனோ தைரியம் கூடும்.

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.

வியாழன், 18 பிப்ரவரி, 2016

043. 108 முறை எழுதலாம்,சொல்லலாம்

043. 108 முறை எழுதலாம்,சொல்லலாம்

மேஷம் தினசரி 108 முறை ஸ்ரீராமஜெயம் எழுதி வாருங்கள்.
ரிஷபம் ‘ஓம் சிவ சிவ ஓம்’ என்று தினசரி 108 முறை சொல்லலாம்.
துலாம் ஓம் நமசிவாய என்று தினசரி தியானம் செய்யலாம்.
துலாம் ஸ்ரீராமஜெயம் எழுதவும்.
கும்பம் ஓம் ஹரி ஹரி ஓம் என்று தினசரி 108 முறை சொல்லலாம்.

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.

042. விநியோகம்

042. விநியோகம்

மேஷம் ஏழைகளுக்கு அன்னதானம் செய்யுங்கள்.
ரிஷபம் சனிக்கிழமை எள்ளால் செய்த உணவை தானமளியுங்கள்.
ரிஷபம் சனியன்று பெருமாள் கோயிலில் அன்னதானம் செய்யவும்.
மிதுனம் கோயிலில் அன்னதானம் செய்யுங்கள்.
மிதுனம் வியாழக்கிழமை 30 லட்டை குரு சந்நதியில் கொடுக்க வேண்டும்.
கடகம் சிவனடியார்க்கு அன்னதானம் செய்யவும்.
கடகம் அன்னதானம் செய்யுங்கள்.
கடகம் சனிக்கிழமை எள்ளால் செய்த உணவை தானமளியுங்கள்.
சிம்மம் அன்னதானம் செய்யுங்கள். 
கன்னி புதன்கிழமையில் பெருமாளை வணங்கி 9 ஏழைகளுக்கு புளியஞ்சாதம்
அன்னதானம் வழங்க மனதெளிவு உண்டாகும்.
அறிவு திறன் அதிகரிக்கும்.
கன்னி கருப்புக் கொண்டைக் கடலையால் செய்த உணவுப் பொருளை கோயிலில்
வியாழக்கிழமையன்று கொடுங்கள்.
கன்னி சர்க்கரைப் பொங்கல் செய்து புதன் கிழமைகளில் ஏதேனும் ஒரு
ஆலயத்தில் விநியோகம் செய்யவும். 
துலாம் சனிக்கிழமை எள்ளினால் செய்த இனிப்பை ஏழைகளுக்கு
அளியுங்கள்.
துலாம் ஐயப்ப பக்தர்களுக்கு அன்னதானம் செய்யுங்கள்.
விருச்சிகம் சனிக்கிழமை ஏழைகளுக்கு அன்னதானம் செய்யுங்கள்.
எள்ளால் செய்த இனிப்பையும் வழங்கலாம்.
விருச்சிகம் சனிக்கிழமை எள் இனிப்பை ஏழைகளுக்கு அளியுங்கள்.
விருச்சிகம் அன்னதானம் செய்யுங்கள்.
தனுசு அன்னதானம் செய்யுங்கள்.
தனுசு சனிக்கிழமையன்று ஏழைகளுக்கு உணவு அளியுங்கள்.
தனுசு சனிக்கிழமை எள்ளால் செய்த இனிப்பை ஏழைகளுக்கு அளியுங்கள்.
குடை மற்றும் பாத அணி தானம் செய்யலாம்.
தனுசு ஞாயிற்றுக்கிழமை கோதுமையால் செய்த இனிப்பையோ அல்லது
பலகாரத்தையோ எடுத்துச் சென்று குடிசைவாசிகளுக்குக் கொடுங்கள்.
மகரம் வியாழக்கிழமை கருப்புக் கொண்டைக்கடலை சுண்டல்
அளியுங்கள்.
மகரம் வியாழன்தோறும் சாயிபாபா கோவிலில் அன்னதானம் செய்யவும்.
மகரம் மயானக்கொல்லை ஊர்வலத்தில் வரும் பக்தர்களுக்கு நீர்மோர்
பானகம் வழங்கவும்.
மகரம் வியாழக்கிழமைகளில் சிறிய அளவிலாவது உணவு வாங்கி/ எடுத்துச்
சென்று தேவையுள்ள நபர்களுக்கு அளியுங்கள்.
மகரம் ஆதரவற்ற முதியோர்க்கு அன்னதானம் செய்து வாருங்கள்.
மகரம் சித்திரைப் பிறப்பு நாளன்று ஏழை ஒருவருக்கு அன்னதானம் செய்யவும்.
கும்பம் உழைக்கும் வர்க்கத்தினருக்கு மாதம் ஒரு வெள்ளிக்கிழமையில்
அன்னதானம் செய்யலாம்.
மீனம்கருப்புக் கொண்டைக் கடலையை வியாழக்கிழமை கோயிலில்
கொடுக்கவும்.
மீனம் சிவனடியார்க்கு அன்னதானம் செய்து வரவும்.

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.

041. நட்சத்திரங்கள் - அதிஸ்டம் தரும் தெய்வங்கள்

041. நட்சத்திரங்கள் - அதிஸ்டம் தரும் தெய்வங்கள்

01. அஸ்வினி - ஸ்ரீ சரஸ்வதி தேவி
02. பரணி - ஸ்ரீ துர்கா தேவி (அஸ்ட புஜம்)
03. கார்த்திகை - ஸ்ரீ சரஹணபவன் (முருகப் பெருமான்)
04. ரோகிணி - ஸ்ரீ கிருஷ்ணன் (விஷ்ணு பெருமான்)
05. மிருகசீரிடம் - ஸ்ரீ சந்திர சூடேஸ்வர் (சிவ பெருமான்)
06. திருவாதிரை - ஸ்ரீ சிவபெருமான்
07. புனர்பூசம் - ஸ்ரீ ராமர் (விஸ்ணு பெருமான்)
08. பூசம் - ஸ்ரீ தட்சிணாமூர்த்தி ( சிவபெருமான்)
09. ஆயில்யம் - ஸ்ரீ ஆதிசேசன் (நாகம்மாள்)
10. மகம் - ஸ்ரீ சூரிய பகவான் (சூரிய நாராயணர்)
11. பூரம் - ஸ்ரீ ஆண்டாள் தேவி
12. உத்திரம் - ஸ்ரீ மகாலக்மி தேவி
13. அத்தம் - ஸ்ரீ காயத்திரி தேவி
14. சித்திரை - ஸ்ரீ சக்கரத்தாழ்வார்
15. சுவாதி - ஸ்ரீ நரசிம்மமூர்த்தி
16. விசாகம் - ஸ்ரீ முருகப் பெருமான்.
17. அனுசம் - ஸ்ரீ லக்மி நாரயணர்.
18. கேட்டை - ஸ்ரீ வராஹ பெருமாள் (ஹயக்கிரீவர்)
19. மூலம் - ஸ்ரீ ஆஞ்சனேயர்
20. பூராடம் - ஸ்ரீ ஜம்புகேஸ்வரர் (சிவபெருமான்)
21. உத்திராடம் - ஸ்ரீ வினாயகப் பெருமான்.
22. திருவோணம் - ஸ்ரீ ஹயக்கிரீவர் (விஷ்ணுப் பெருமான்)
23. அவிட்டம் - ஸ்ரீ அனந்த சயனப் பெருமாள் (விஷ்ணுப் பெருமான்)
24. சதயம் - ஸ்ரீ மிருத்யுஞ்ஜேஸ்வரர் (சிவபெருமான்)
25. பூரட்டாதி - ஸ்ரீ ஏகபாதர் (சிவபெருமான்)
26. உத்திரட்டாதி - ஸ்ரீ மகா ஈஸ்வரர் (சிவபெருமான்)
27. ரேவதி - ஸ்ரீ அரங்கநாதன்.

ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.

நன்றி,
R.Megala Gopal.