திங்கள், 28 மார்ச், 2016

087. சைவம் வழிபாடு பகுதி = II

087. சைவம் வழிபாடு பகுதி = II

துலாம் விநாயகப்பெருமானை வழிபட்டு வரவும். 11 வாரம்.
துலாம் துர்க்கை வழிபாடு உகந்தது.4 வாரம்.
துலாம் மஹிஷாசுரமர்த்தினியை வணங்கி வர மனோதைரியம்
கூடும்.
துலாம் சிவபெருமானை வழிபட்டு வரவும்.
துலாம் அர்த்தநாரீஸ்வரரை வழிபட்டு வரவும்.
துலாம் நந்தீஸ்வரரை வழிபட்டு வரவும். 
துலாம் சப்தகன்னியரை வழிபட்டு வரவும். 7 வாரம்.
துலாம் மாரியம்மனை வழிபட்டு வர மனக்கவலை தீரும்.
துலாம் மருதமலை ஆண்டவனை வணங்கி வாருங்கள்.6 வாரம்.
துலாம் விஷ்ணுதுர்கையை வணங்கி வாருங்கள்.5 வாரம்.
துலாம் சிவசுப்பிரமணியனை வழிபட்டு வாழ்க்கையில் வளங்களைச்
சேர்த்துக் கொள்ளலாம். 6 வாரம்.
துலாம் அங்காளபரமேஸ்வரியை வணங்கி வாருங்கள்.
துலாம் ஸ்ரீலலிதாம்பிகையை வழிபட்டு வாருங்கள்.
விருச்சிகம் விநாயகரை வழிபட்டு வர, சங்கடங்கள் குறையும்.
விருச்சிகம் ஆறுமுகனை வணங்கி வாருங்கள்.6 வாரம்.
விருச்சிகம் செந்தில் ஆண்டவரை வணங்கி வரவும்.6 வாரம்.
விருச்சிகம் சிவபெருமானை வழிபட்டு வரவும்.
விருச்சிகம் சந்தோஷிமாதாவை வணங்கி வாருங்கள்.
விருச்சிகம் முருகனை வழிபடவும். 6 வாரம்.
விருச்சிகம் அண்ணாமலையாரை வணங்கிட அமைதி காண்பீர்கள்.
விருச்சிகம் துர்க்கை வழிபாடு, தைரியம் வளர்க்கும்.4 வாரம்.
விருச்சிகம் நந்தீஸ்வரரை வழிபட்டு வரவும். 
விருச்சிகம் பைரவரை வழிபட்டு வரவும்.6 வாரம்.
விருச்சிகம் பார்வதி தேவியை வழிபட்டு வரவும்.
விருச்சிகம் பிக்ஷாடனமூர்த்தியை வணங்கி வாருங்கள்.
விருச்சிகம் ராஜராஜேஸ்வரியை வணங்குங்கள்.
தனுசு ஹேரம்ப கணபதியை வணங்கி வரவும்.
தனுசு தட்சிணாமூர்த்தி வழிபாடு, மங்கள வாழ்வு தரும் 3 வாரம்.
தனுசு முருகப்பெருமானை வழிபட்டு வரவும்.6 வாரம்.
தனுசு சிவபெருமானை வழிபட்டு வரவும்.
தனுசு புவனேஸ்வரி அன்னையை வணங்கி வாருங்கள்
தனுசு ஸ்ரீபைரவரை வணங்கி வர எல்லா நன்மைகளும் உண்டாகும்.
மன அமைதி கிடைக்கும்.6 வாரம்.
தனுசு ஐஸ்வர்யேஸ்வரரை வணங்கி வரவும்.
தனுசு சித்தர்களை வணங்கி வர போட்டிகள் குறையும்.
மனம் தெளிவடையும்.
எதிர்பார்ப்பு நிறைவேறும்.
மகரம் அங்காள பரமேஸ்வரியை வழிபட்டு வாருங்கள்.
மகரம் அன்னபூரணி அன்னையை வணங்கி வாருங்கள்.
மகரம் சிவன் வழிபாடு, சகல நன்மை தரும்.
மகரம் நந்தீஸ்வரரை வழிபட்டு வரவும்.
மகரம் சாயிநாத ஸ்வாமியை வணங்கி வரவும்.
மகரம் பைரவர் வழிபாடு உகந்தது.6 வாரம்.
கும்பம் விநாயகப் பெருமானை வணங்க எல்லா துன்பங்களும் நீங்கும்.
உடல் ஆரோக்யம் உண்டாகும்.11 வாரம்.
கும்பம் முருகன் வழிபாடு நம்பிக்கை வளர்க்கும்.6 வாரம்.
கும்பம் நந்தீஸ்வரரை வழிபட்டு வரவும்.
கும்பம் சரபேஸ்வரரை வழிபடவும்.
கும்பம் பார்வதி தேவியை வழிபட்டு வரவும்.
கும்பம் துர்க்கையை வணங்குங்கள்.4 வாரம்.
மீனம் ஞானஸ்கந்தனை வணங்க மனத்தெளிவு கிட்டும்.
மீனம் நந்தீஸஸ்வரரை வழிபட்டு வரவும்.
மீனம் விஷ்ணுதுர்கை வழிபாடு நன்மை தரும்.5 வாரம்.
மீனம் பைரவர் வழிபாடு, சங்கடம் தீர்க்கும் 6 வாரம்.
மீனம் முருகனை வணங்க எதிர்பார்த்த காரிய வெற்றி உண்டாகும்.
கடன் பிரச்னை தீரும்.6 வாரம்.
மீனம் விநாயகப் பெருமானை வழிபட்டு வரவும். 11 வாரம்.
மீனம் மருதமலையானை வணங்கி வரவும்.6 வாரம்.
மீனம் ஸ்ரீசாயிநாத ஸ்வாமியை வழிபட்டு வரவும்.
மீனம் மாரியம்மனை வழிபட்டு வர மனக்கவலைகள் நீங்கும்.
மீனம் பைரவரை வழிபட்டு வரவும். 6 வாரம்.

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.

086. ஹோமம்

086. ஹோமம்

கடகம் வீட்டில் கணபதி ஹோமம் செய்யலாம்.
துலாம் கணபதி ஜப, ஹோமம் செய்வது நல்லது.

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.

085. கல்வியில் வெற்றி வழிபாடு

085. கல்வியில் வெற்றி வழிபாடு

துலாம் ஸ்ரீசரஸ்வதி தேவதையை பூஜித்து வர அறிவு திறமை
அதிகரிக்கும்.
கல்வியில் வெற்றி உண்டாகும்.

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.

வெள்ளி, 18 மார்ச், 2016

084. ராகு, கேது வழிபாடு

084. ராகு, கேது வழிபாடு

மேஷம் ராகு-கேது பிரீதி செய்து கொள்வது நல்லது.
ரிஷபம் 4 – ல் உலவும் ராகுவுக்குத் துர்க்கையை வழிபடுவது நல்லது.
ரிஷபம் பஞ்சமுக நாகாத்தம்மனை வணங்கி வரவும்.
ரிஷபம் செவ்வாய்க்கிழமை நாக பிரதிஷ்டை உள்ள கோயில்களுக்குச் சென்று
அர்ச்சனை செய்யவும். 
கடகம் நாகரை வழிபடுவது நல்லது.
கடகம் திங்கள் தோறும் நாகாபரணத்துடன் கூடிய சிவபெருமானை
தரிசிப்பது நன்மை தரும்.
கன்னி நாகலிங்க ஸ்வாமியை வணங்கி வரவும்.
கும்பம் நாகரை வழிபடுவது நல்லது.
கும்பம் நாகருடன் கூடிய சிவலிங்கத்தையும், சக்தியையும் வழிபடுவது
நல்லது.
கும்பம் நாகர்கோவில் தலத்தில் அருளும் நாகராஜரை தரிசித்து வாருங்கள்.
கும்பம் நாகப்பட்டினத்திற்கு அருகேயுள்ள நாகூர் நாகநாதரை தரிசித்து
வாருங்கள்.
மீனம் நாகரை வழிபடவும்.

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.

083. சாஸ்தா வழிபாடு

083. சாஸ்தா வழிபாடு

கடகம் சாஸ்தா வழிபாடு, இடர் நீக்கும் 11 வாரம். 11 வாரம்.
கன்னி ஐயப்பனை வழிபட்டு வாழ்க்கையில் வளங்களைச்
சேர்த்துக் கொள்ளலாம். 11 வாரம்.
கன்னி அருகிலிருக்கும் ஐயப்பன் ஆலயத்திற்குச் சென்று வணங்கி
வர வாழ்வு வளம் பெறும்.11 வாரம்.
பாவங்களை போக்கும்.
கடன் பிரச்னை கட்டுப்பாட்டிற்குள் இருக்கும்.
சிக்கலான பிரச்னைகள் தீரும்.
கன்னி புதன்கிழமை தோறும் அருகிலிருக்கும் ஐயப்பன் அல்லது
சாஸ்தா கோயிலுக்குச் சென்று நெய் அபிஷேகம் செய்து தீபம்
ஏற்றி  வரவும்.11 வாரம்.
விருச்சிகம் ஐயப்பனை வழிபட்டு வரவும்.11 வாரம்.
மகரம் ஐயப்பனை வழிபட்டு வரவும்.11 வாரம்.

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.

082. இரட்டை வழிபாடு

082. இரட்டை வழிபாடு

மேஷம் வியாழக்கிழமை தோறும் விரதமிருந்து குரு
தட்சிணாமூர்த்தியை வழிபட்டு வருவது நல்லது. 3 வாரம்.
மேஷம் துர்கை, சூரியநாராயணரை வழிபடுவது நல்லது.7 (OR) 4 வாரம்.
மேஷம் துர்கை, ஆஞ்சநேயரை வழிபடவும்.8 (OR) 4 வாரம்.
மேஷம் முருகன், ஆஞ்சநேயரை வழிபடவும்.6 (OR) 8 வாரம்.
ரிஷபம் குரு ராகவேந்திரரை வணங்கி வாருங்கள்.
மிதுனம் துர்கையம்மனையும், தட்சிணாமூர்த்தியையும் வழிபடுவது நல்லது.3 (OR) 4 வாரம்.
மிதுனம் குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும்.3 வாரம்.
கடகம் குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு
வரவும். 3 வாரம்.
கடகம் துர்க்கை, விநாயகரைத் தொடர்ந்து வழிபடவும். 11 (OR) 4 வாரம்.
கடகம் விநாயகர்,ஆஞ்சநேயரை வழிபடவும்.11 (OR) 8 வாரம்.
சிம்மம் துர்க்கையையும் விநாயகரையும் வணங்குங்கள். 11 (OR) 4 வாரம்.
சிம்மம் குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு
வரவும். 3 வாரம்.
கன்னி துர்க்கையையும் விநாயகரையும் வணங்குங்கள். 11 (OR) 4 வாரம்.
கன்னி குரு பகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும்.3 வாரம்.
கன்னி தட்சிணாமூர்த்தி, துர்க்கையை வழிபடவும்.3 (OR) 4 வாரம்.
கன்னி புதன்கிழமை நரசிம்மருக்கு துளசி மாலை சாற்றியும்,
சனிக்கிழமை பைரவருக்கு நெய் விளக்கேற்றியும் வழிபடலாம். 6 (OR) 5 வாரம்.
துலாம் திருமுருகனையும், துர்கையம்மனையும் தொடர்ந்து
வழிபடவும்.6 (OR) 4 வாரம்.
விருச்சிகம் விநாயகரையும் மகாலட்சுமியையும் வழிபடவும். 11 (OR) 6 வாரம்.
தனுசு சுப்பிரமணியர், ஆஞ்சநேயரை வழிபடவும்.6 (OR) 8 வாரம்.
தனுசு குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும். 3 வாரம்.
தனுசு குரு ராகவேந்திரரை வணங்கி வரவும்.
தனுசு ஆஞ்சநேயரையும் விநாயகரையும் தொடர்ந்து வழிபடவும்.8 (OR) 11 வாரம்.
மகரம் பெருமாளையும் தாயாரையும் வணங்கி மகிழுங்கள். 5 (OR) 6 வாரம்.
கும்பம் பெருமாளையும் தாயாரையும் வழிபட்டு வரவும்.5 (OR) 6 வாரம்.
கும்பம் சத்குரு சாயிநாதனை வணங்கி வரவும்.
மீனம் குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும். 3 வாரம்.

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.

திங்கள், 14 மார்ச், 2016

081. அர்ச்சனை, அபிஷேகம்

081. அர்ச்சனை, அபிஷேகம்

மேஷம் செவ்வாய்க்கிழமை முருகருக்கு அர்ச்சனை, அபிஷேகம்
செய்யுங்கள்.6 வாரம்.
ரிஷபம் முருகருக்கு அர்ச்சனை, அபிஷேகம், வஸ்திரம் வேல்
இவற்றில் எது முடியுமோ அதைச் செலுத்துங்கள்.
விருச்சிகம் பிள்ளையாருக்கு அபிஷேகம்,அர்ச்சனை செய்யுங்கள்.
11 வாரம்.
மகரம் துர்க்கைக்கு செவ்வாய்க்கிழமையன்று அபிஷேகம் செய்து
அர்ச்சனை செய்வது நன்று.
கும்பம் முருகருக்கு அர்ச்சனையும் அபிஷேகமும் செய்யுங்கள்.
6 வாரம்.

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.

ஞாயிறு, 13 மார்ச், 2016

080. அர்ச்சனை ஆராதனைகள்

080. அர்ச்சனை ஆராதனைகள்

மேஷம் செவ்வாய், சனிக்கு அர்ச்சனை, ஆராதனைகளைச் செய்வது
நல்லது.
மிதுனம் குரு, தட்சணாமூர்த்திக்கு அர்ச்சனை, ஆராதனைகளைச்
செய்யவும்.
மிதுனம் பெருமாளை துளசியால் அர்ச்சனை செய்து நெய் தீபம் ஏற்றி
வணங்க கஷ்டங்கள் குறையும்.
காரிய வெற்றியும், நன்மையும் உண்டாகும்.
கன்னி குரு, சுக்கிரன், ராகு ஆகியோருக்கு அர்ச்சனை ஆராதனைகள்
செய்யவும்.
கன்னி மகாலட்சுமிக்கு அர்ச்சனை, ஆராதனைகளைச் செய்வது நல்லது.
விருச்சிகம் குரு, சனி, கேதுவுக்கு அர்ச்சனை, ஆராதனைகள் செய்வது
நல்லது.
தனுசு சூரியனுக்கு ஞாயிற்றுக்கிழமை அர்ச்சனை செய்து நெய் தீபமிட்டு
வழிபாடு செய்தால் சுகமும், செல்வமும், அருளும் உண்டாகும்.
மகரம் சூரியன், குரு, ராகு, கேதுவுக்கு அர்ச்சனை ஆராதனை செய்வது
நல்லது.
கும்பம் துர்க்காதேவிக்கு செவ்வாய்க்கிழமை குங்குமத்தால் அர்ச்சனை
செய்து, நெய் தீபமிட்டு வழிபாடு செய்து வந்தால் தொல்லைகள் நீங்கும்.
மீனம் முருகப்பெருமானுக்கு செவ்வாய்க்கிழமை அன்று அர்ச்சனை
செய்து, நெய்தீபமிட்டு வழிபாடு செய்தால் சகல செல்வங்களும்
வந்து சேரும்.

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.

079. அர்ச்சனை செய்து,தானம் செய்ய

079. அர்ச்சனை செய்து,தானம் செய்ய

துலாம் செவ்வாயன்று முருகருக்கு அர்ச்சனை செய்து,
துவரம் பருப்பு கொடுக்கவும்.

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.

வெள்ளி, 11 மார்ச், 2016

078. தினமும் வழிபாடு

078. தினமும் வழிபாடு

மேஷம் தினமும் கந்தசஷ்டி கவசம் படித்து முருகனை வணங்கினால்
கஷ்டம் நீங்கும்.
எதிர்ப்புகள் விலகும்.
எதிர்பார்த்த காரிய வெற்றி உண்டாகும்.
ரிஷபம் தினமும் அபிராமி அந்தாதி படித்து வாருங்கள்.
ரிஷபம் செவ்வாய்தோறும் சுப்ரமணிய ஸ்வாமி வழிபாடு
சுறுசுறுப்பைத் தரும். 6 (OR ) 9 வாரம்.
மிதும் விநாயகப் பெருமானை ஞாயிற்றுக்கிழமை வழிபாடு
செய்வதாலும், நவக்கிரகங்களை தொடர்ந்து பூஜிப்பதாலும்
தடை நீங்கி வெற்றி ஏற்படும்.
கடகம் விநாயகர் அகவலை தினமும் சொல்லுங்கள்.
தனுசு தினமும் விநாயகர் அகவல் சொல்வது நன்று.

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.

077. மாலை அணிவித்து, தீபமிட்டு,நிவேதனம் வழிபாடு

077. மாலை அணிவித்து, தீபமிட்டு,நிவேதனம் வழிபாடு

மேஷம் சனிபகவானுக்கு சனிக்கிழமை கருநீல மலர் மாலை சூட்டி,
நல்லெண்ணெய் தீபமிட்டு, எள் அன்னம் நிவேதனம் செய்து வழிபட்டால்
வந்தவினை அகன்று வளர் செல்வம் தேடி வரும்.8 வாரம்.

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.

076. தீபமிட்டு,நிவேதனம் வழிபாடு

076. தீபமிட்டு,நிவேதனம் வழிபாடு

ரிஷபம் நவகிரக சந்நதியில் விளக்கேற்றுங்கள். எள் இனிப்பை
விநியோகியுங்கள்.
கன்னி வியாழக்கிழமை குருபகவானுக்கு நெய் விளக்கேற்றி
கருப்புக் கொண்டைக் கடலை கொடுக்கவும்.
துலாம் சனிபகவானுக்கு சனிக்கிழமை அன்று நல்லெண்ணெய்
தீபமிட்டு, எள்அன்னம் நிவேதனம் செய்து வழிபாடு செய்பவர்களுக்கு
சகல நலன்களும் வந்து சேரும்.

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.

075. மாலை அணிவித்து, தீபமிட்டு வழிபாடு

075. மாலை அணிவித்து, தீபமிட்டு வழிபாடு

மேஷம் ஹயக்ரீவருக்கு வியாழக்கிழமை துளசி மாலை சூட்டி, நெய்
தீபம் ஏற்றிவைத்து வழிபாடு செய்து வந்தால் சகல சம்பத்துக்களும்
வந்து சேரும். 5 வாரம்.
ரிஷபம் சுதர்சன பெருமாளுக்கு சனிக்கிழமை அன்று துளசி மாலை
அணிவித்து, நெய் தீபமிட்டு வழிபாடு செய்வதால் முயற்சிகளில்
வெற்றி கிடைக்கும்.5 வாரம்.
ரிஷபம் சுதர்சன பெருமாளுக்கு புதன்கிழமை அன்று துளசி மாலை
சூட்டி, நெய் தீபமிட்டு வழிபாடு செய்பவர்களுக்கு சகல நன்மைகளும்
வந்து சேரும்.5 வாரம்.
கடகம் குருபகவானுக்கு வியாழக்கிழமை வில்வ மாலை
அணிவித்து, நெய் தீபமிட்டு வழிபாடு செய்தால் சகல நலன்களும்
உண்டாகும். 3 வாரம்.
சிம்மம் பெருமாளுக்கு புதன்கிழமை துளசி மாலை அணிவித்து,
நெய் தீபமிட்டு வழிபாடு செய்தால் நிலுவையில் உள்ள வரவுகள்
தடையின்றி கிடைக்கும்.5 வாரம்.
கன்னி ஆஞ்சநேயருக்கு சனிக்கிழமை அன்று வெற்றிலை மாலை
சூட்டி, வெண்ணெய் சாத்தி, நெய் தீபமிட்டு வழிபாடு
செய்பவர்களுக்கு தொல்லைகள் விலகும்.
கன்னி மகாலட்சுமிக்கு வெள்ளிக்கிழமையில் செந்தாமரை மலர்
சமர்ப்பித்து, நெய் தீபமிட்டு வழிபாடு செய்துவர சகல
சவுபாக்கியங்களும் தேடி வரும்.
துலாம் லட்சுமி நரசிம்மருக்கு புதன்கிழமை துளசிமாலை சூட்டி,
நெய் தீபம் ஏற்றிவைத்து வழிபாடு செய்தால் செய்யும்
செயல்களில் வெற்றி தேடி வரும்.
விருச்சிகம் தட்சிணாமூர்த்திக்கு வியாழக்கிழமை அன்று வில்வ
மாலை அணிவித்து, நெய்தீபமிட்டு வழிபாடு செய்பவர்களுக்கு
சகல நலன்களும் ஏற்படும்.
விருச்சிகம் பராசக்திதேவிக்கு திங்கட்கிழமை மல்லிகை, முல்லை
போன்ற மலர்களால் மாலை சூட்டி, நெய் தீபமிட்டு வழிபாடு
செய்தால் குறைகள் தீரும்.
மகரம் மகாலட்சுமி தேவிக்கு வெள்ளிக்கிழமை செந்தாமரை மலர்
மாலை சூட்டி, நெய் தீபம் ஏற்றிவைத்து வழிபடுபவர்களுக்கு
சகல செல்வங்களும் தேடி வரும்.
மகரம் வெங்கடாசலபதிக்கு புதன்கிழமை அன்று துளசி மாலை
அணிவித்து, நெய்தீபம் ஏற்றி வழிபாடு செய்துவர நலன்கள்
அனைத்தும் தேடி வரும்.
கும்பம் சுதர்சன பெருமாளுக்கு புதன்கிழமை துளசி மாலை சூட்டி,
நெய் தீபமிட்டு வழிபாடு செய்தால்எண்ணும் எண்ணங்கள் எளிதில்
வெற்றியாகும்.
மீனம் குருவுக்கும் தட்சிணாமூர்த்திக்கும் முல்லை மலர் மாலை
அணிவித்து, நெய் தீபம் ஏற்றி வழிபடவும்.

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.