சனி, 5 மார்ச், 2016

069. மாலை சாத்தி வழிபாடு

069. மாலை சாத்தி வழிபாடு

சிம்மம் அம்பிகைக்கு எலுமிச்சை மாலை சாற்றி வழிபடவும்.
கும்பம் சனிக்கிழமைதோறும் கணபதிக்கு தேங்காய் மாலை சாத்தி
வழிபடவும். 

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.

வெள்ளி, 4 மார்ச், 2016

068. எந்த கணத்தில் பூஜை செய்யலாம்

068. எந்த கணத்தில் பூஜை செய்யலாம்

எந்த விரதம் இருந்தாலும், முதலில் விநாயகப்பெருமாளை வழிபட்டு
விட்டுத்தான் மற்ற தெய்வங்களை வழிபட வேண்டும்.

அவரே கணங்களுக்கு எல்லாம் அதிபதியாகவும் விளங்குவதால் அவரை
கணபதி என்று அழைக்கிறோம்.

நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கணத்தில் பிறந்திருக்கிறோம்.
நீங்கள் எந்த கணத்தில் பிறந்தவர்கள் என்பதை முதலில் தெரிந்து
கொண்டே விரதத்தை தொடங்குவது நல்லது.

கணங்கள்

தேவ கணம் மனித கணம் ராட்சஷ கணம்

அசுவனி பரணி கார்த்திகை
மிருகசீரிஷம் ரோகிணி மகம்
புனர்வசு திருவாதிரை விசாகம்
பூசம் பூரம் மூலம்
அஸ்தம் பூராடம் சதயம்
சுவாதி பூரட்டாதி ஆயில்யம்
அனுஷம் உத்தரம் அவிட்டம்
திருவோணம் உத்ராடம் சித்திரை
ரேவதி உத்ரட்டாதி கேட்டை

(I) மனித கணத்தில் பிறந்திருந்தால் விரதங்களை வகைப்படுத்தி நிறைய
நாள் பலவகையான விரதங்களை மேற்கொண்டால்தான் விரும்பிய
பலனை அடைய முடியும்.

(II) வேத கணத்தில் பிறந்திருந்தால் விரதங்களை தொடர்ந்த சில
மாதங்களிலேயே பலன் கிடைக்கும்.

(III) ராட்சஷ கணத்தில் பிறந்தவர்கள் அதற்குரிய பரிகாரங்களையும்,
விரதங்களையும் தேர்ந்தெடுத்து வழிபட்டால் அடுத்த வாரமே பலன்
கிடைக்கும்.

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.

067. தேங்காய் உடைத்து வழிபாடு

067. தேங்காய் உடைத்து வழிபாடு

சிம்மம் விநாயகருக்கு ஞாயிற்றுக்கிழமை அருகம்புல் மாலை அணிவித்து,
சிதறு தேங்காய் உடைத்து வழிபட்டால் நல்ல பலன்கள் உண்டாகும்.
மகரம் விநாயகப் பெருமானை தேங்காய் உடைத்து வழிபட்டு வர காரியத்
தடைகள் நீங்கும். மனக் குழப்பம் தீரும்.

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.

066. சேலையும், மாலையும் சாத்தி வழிபாடு

066. சேலையும், மாலையும் சாத்தி வழிபாடு

கடகம் பரிகாரம்: செவ்வாய்க்கிழமை துர்க்கைக்கு சேலையும், மாலையும் சாத்தி வழிபடுங்கள்.

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.

065. புற்று வழிபாடு

065. புற்று வழிபாடு

கடகம் வேப்பிலையை அருகிலிருக்கும் புற்று அம்மன் கோயிலுக்கு
அர்ப்பணித்து அர்ச்சனை செய்து வணங்கவும். 
கும்பம் புற்றுமாரியம்மனை வணங்கி வரவும்.

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.

064. மரத்தடி வழிபாடு

064. மரத்தடி வழிபாடு

சிம்மம் வில்வத் தளங்களை அருகிலிருக்கும் சிவனுக்கு சமர்ப்பித்து
அர்ச்சனை செய்து வணங்கவும்.
கன்னி அரசமரத்தடி நாகருக்கு பாலபிஷேகம் செய்து வழிபடுங்கள்.
கும்பம் வெள்ளியன்று அரசமரத்தடி நாகருக்கு பால் அபிஷேகம் செய்து
வணங்கவும்.
மீனம் வேம்புடன் கூடிய அரசமரத்திற்கு பிரதி திங்கட்கிழமை தோறும்
நீருற்றி பூஜை செய்து வருவது நல்லது.

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.

திங்கள், 29 பிப்ரவரி, 2016

063. ஸ்லோகங்கள்

063. ஸ்லோகங்கள்

மேஷம் துர்க்கை ஸ்லோகங்களை சொல்லுங்கள் அல்லது
கேளுங்கள்.
மேஷம் அனுமன் ஸ்லோகங்கள் சொல்லுங்கள். 
ரிஷபம் செவ்வாய்க்கிழமை நவகிரகம் சுற்றி முருகருக்கான
ஸ்லோகங்களை சொல்லுங்கள்.
ரிஷபம் அனுமன் ஸ்லோகங்கள் சொல்லுங்கள். 
மிதுனம் விநாயகருக்கு உகந்த ஸ்லோகங்களைச் சொல்லுங்கள். 
கடகம் செவ்வாய்க்கிழமை நவகிரகத்தைச் சுற்றி முருகருக்கான
ஸ்லோகங்களை சொல்லுங்கள்.
சிம்மம் துர்க்கை ஸ்லோகங்களை சொல்லுங்கள் அல்லது கேளுங்கள்.
துலாம் விநாயக ஸ்லோகங்களைச் சொல்லவும்.
துலாம் செவ்வாய்க்கிழமை நவகிரகம் சுற்றி முருகருக்கான
ஸ்லோகங்களை சொல்லுங்கள்.
மகரம் மகாலட்சுமி ஸ்லோகங்களை தினமும் சொல்லுங்கள்.

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.

062. ராகு கால வழிபாடு

062. ராகு கால வழிபாடு

மேஷம் துர்க்கைக்கு ராகுகாலத்தில் விளக்கேற்றுங்கள்.4 வாரம்.
ரிஷபம் ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் சரபேஸ்வரரை வழிபடலாம்.
மிதுனம் துர்கை காயத்ரி, ராகு கால துர்கா ஸ்தோத்திரம்
சொல்வது நல்லது.4 வாரம்.
மிதுனம் ராகு காலத்தில் நடைபெறும் பைரவர் பூஜையில் கலந்து கொள்ளவும். 
கடகம் ராகு காலத்தில் துர்க்கைக்கு அகலில் நெய் விளக்கேற்றுங்கள்.
4 வாரம்.
கடகம் ராகு துர்க்கை வழிபாடு துயரங்களைப் போக்கும்.4 வாரம்.
கடகம் ராகு காலத்தில் நடைபெறும் பைரவர் பூஜையில் கலந்து கொள்ளவும். 
சிம்மம் ராகுகாலத்தில் துர்க்கை செவ்வாயன்று துவரை காணிக்கை
செலுத்துங்கள். 4 (OR)9 வாரம்.
சிம்மம் செவ்வாய், ஞாயிற்றுக்கிழமைகளில் ராகுகாலத்தில்
விளக்கேற்றி துர்க்கையை வழிபடுவது மிகவும் நல்லது.
4 (OR) 7 (OR)9 வாரம்.
சிம்மம் ராகுகாலத்தில் துர்க்கைக்கு நெய் விளக்கேற்றுங்கள்.
4 வாரம். 
கன்னி ஸ்ரீதுர்க்கை அம்மனை செவ்வாய்கிழமை ராகுகாலத்தில்
அர்ச்சனை செய்து வழிபடுவது எல்லா பிரச்சனைகளையும் தீர்க்கும்.
4 வாரம்.
விருச்சிகம் செம்பருத்தி மலரை அம்மனுக்கு ராகு காலத்தில்
படைத்துவர மனதில் தைரியம் பளிச்சிடும்.4 வாரம்.
தனுசு துர்க்கைக்கு ராகுகால நேரத்தில் விளக்கேற்றுங்கள். 7 வாரம்.
தனுசு ராகு காலத்தில் துர்க்கைக்கு எலுமிச்சம்பழ மாலை சாற்றி
வழிபடலாம்.
கும்பம் துர்க்கைக்கு ராகுகாலத்தில் விளக்கேற்றுங்கள். 4 வாரம்.
மீனம் ராகு காலத்தில் நடைபெறும் பைரவர் பூஜையில் கலந்து
கொள்ளவும். 4 வாரம்.

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.

ஞாயிறு, 28 பிப்ரவரி, 2016

061. தரிசனம்

061. தரிசனம்

மேஷம் நடராஜர் தரிசனம் நன்மையை வழங்கும்.
மேஷம் பார்வதி- பரமேஸ்வரரை தரிசனம் செய்யுங்கள்.
ரிஷபம் பார்வதி- பரமேஸ்வரரை தரிசனம் செய்யுங்கள்.
ரிஷபம் திருவேங்கடநாதரை தரிசனம் செய்யுங்கள்.
மிதுனம் புதன் அன்று பெருமாள் தரிசனம் நன்மை தரும்.5 வாரம்
கடகம் பெருமாளை தரிசனம் செய்யுங்கள். 5 வாரம்
கன்னி அம்பாள் தரிசனம் உகந்தது. 

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.

060. ரஜ்ஜு பொருத்தம் இல்லாவிட்டால் என்ன பரிகாரம்?

060. ரஜ்ஜு பொருத்தம் இல்லாவிட்டால் என்ன பரிகாரம்?

நீங்கள் குறிப்பிட்ட ரஜ்ஜு பொருத்தம் இல்லையென்றாலும் க‌ல்யாண‌‌ம்
செய்யலாம்.
ரஜ்ஜு என்பது மாங்கல்ய பலம்.
கழுத்துப் பொருத்தம் என்று சொல்வார்கள்  ரஜ்ஜு பொருத்தம்
இல்லையென்றாலும் தசா புத்திகளையும், 7ஆம் இடம் 8ஆம் இடம்
மாங்கல்ய ஸ்தானத்தையும் பார்த்து செய்ய வேண்டும்.
அப்படி செய்தால் அது நீடிக்கும்.

01. கஞ்சனூர் சென்று சுக்கிரனை வழிபட்டால் ரஜ்ஜு பொருத்தம் 
இல்லாததால் ஏற்படும் பாதிப்புகளை குறைத்துக் கொள்ள முடியும்.

02.குருவிற்கெல்லாம் குருவாக விளங்குபவன் திருச்செந்தூர் முருகன்.
அதனால் அந்த ஆலயத்திற்குச் சென்று வருவது சிறந்தது.

03. திருமணஞ்சேரி ஆலயம் திருமணமாகாத பெண் / ஆண்களுக்கு
நல்லதொரு மணவாழ்க்கையை அமைத்துத் தரக்கூடிய சிறப்பு வாய்ந்த
திருத்தலமாக இருக்கிறது.

04. கோவில் திருமணம் செய்து கொள்வார்கள்

05. வெள்ளிக்கிழமை தோறும் அருகிலிருக்கும் கோவிலுக்கு வரும் பெண்களுக்கு
11 தாலி சரடு வாழ் நாள் முழுவதும் வாங்கி கொடுக்கவும்.

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.

வெள்ளி, 26 பிப்ரவரி, 2016

059. பண்டிகை நாள் வழிபாடு

059. பண்டிகை நாள் வழிபாடு

கடகம் வருடப்பிறப்பன்று சிவாலய தரிசனம் நன்று.
கடகம் ஸ்ரீராமநவமி நாளன்று அருகிலுள்ள அனுமார் கோயிலில்
அன்னதானம் செய்யவும்.
விருச்சிகம் பங்குனி உத்திரம் அன்று சுப்ரமணியருக்கு பாலபிஷேகம்
செய்து வழிபடவும்.
தனுசு தை கிருத்திகை நாளன்று விரதம் இருந்து ஆறுமுகனை
வணங்கவும்.
தனுசு ஆருத்ரா தரிசன நாளில் அருகிலுள்ள சிவாலயத்தில்
அன்னதானம் செய்யவும்.
தனுசு போகிப்பண்டிகை நாளன்று ஆதரவற்றோருக்கு அன்னதானம் செய்யவும்.
மகரம் பொங்கல் பண்டிகை அன்று ஆலயத்தில் அன்னதானம் செய்யவும்.
கும்பம் திருவாதிரை நட்சத்திரத்தன்று ஸ்ரீராமானுஜரை வணங்கலாம்.

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.

058. கடலை மாலை அணிவிக்கவும்

058. கடலை மாலை அணிவிக்கவும்

மிதுன ராசி தட்சிணாமூர்த்திக்கு வியாழக்கிழமை அன்று
கொண்டைக்கடலை சுண்டல் நிவேதனம் செய்து, நெய் தீபமிட்டு
வழிபாடு செய்தால் சகல நலன்களும் உண்டாகும். 3 வாரம்.
தனுசு வியாழக்கிழமை தோறும் தட்சிணாமூர்த்திக்கு
கொண்டைக்கடலை மாலை சாத்தி வழிபடவும். 3 வாரம்.

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : vijay4.11.2011@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.

057. விநாயகரு‌‌க்கு அல‌ங்கார‌ம்

057. விநாயகரு‌‌க்கு அல‌ங்கார‌ம்

‌பி‌ள்ளையாரு‌க்கு பூ‌க்களா‌ல் அல‌ங்கார‌ம் செ‌ய்து ‌வி‌ட்டு,
பிறகு ‌‌விநாயக‌ர் பா‌ட‌ல்க‌ள் எதை வேணு‌ம்னாலு‌ம்
பாடலா‌ம்.
ஒளவையா‌ர் த‌ந்த ‌விநாயக‌ர் அகவ‌ல், கா‌ரிய ‌
சி‌த்‌தி மாலை எ‌ன்று படி‌ப்பது‌ம் ‌விசேஷமான பல‌ன்களை‌த்
தரு‌ம்.
பிறகு க‌ற்பூர‌ம் கா‌ட்டி ‌விர‌த‌த்தை முடி‌க்கலா‌ம்.

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : vijay4.11.2011@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.