வியாழன், 10 மார்ச், 2016

074. அருள் கிடைக்க

074. அருள் கிடைக்க

துலாம் உங்கள் ராசிநாதன் சுக்கிரன் மூன்றாமிடத்தில் இருக்கிறார்
பெண் தெய்வத்தின் அருள் கிடைக்கும்

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.

செவ்வாய், 8 மார்ச், 2016

073. குலதெய்வம் எது என்று தெரியவில்லை. எந்தக் கடவுளை குலதெய்வமாக ஏற்கலாம்?

073. குலதெய்வம் எது என்று தெரியவில்லை.
எந்தக் கடவுளை குலதெய்வமாக ஏற்கலாம்?

ஒவ்வொரு குடும்பத்திற்கும் பரம்பரை பரம்பரையாக குல தெய்வ
வழிபாடு என்று ஒரு தெய்வத்தை வழக்கில் கொண்டிருப்பார்கள்.
அது மிக அவசியமானது.
அலட்சியப்படுத்தக் கூடாத விஷயம்.
இந்த வழிபாட்டில், அவரவர்கள் சில விதி முறைகளைப் பின்பற்றி
வந்துள்ளனர்.
நம் சந்ததியைக் காப்பாற்றுவது குல தெய்வ வழிபாடு தான்.
குலதெய்வம் எது என்று தெரியவில்லையென்றால், 
அருகில் உள்ள பெருமாள் கோயிலில் உள்ள சக்கரத்தாழ்வார்
வழிபாடு செய்து வரவும். 

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.

072. குலதெய்வத்திற்கு எந்த எண்ணெயால் விளக்கு போடலாம் ?

072. குலதெய்வத்திற்கு எந்த எண்ணெயால் விளக்கு போடலாம் ?

குல தெய்வத்தின் முழு அருளையும் பெற வழி செய்வது 
மணக்கு எண்ணை தீபம். 
வேப்பெண்ணை, நெய், இலுப்பை எண்ணெய் இவை மூன்றும் கலந்து
தீபமிடுவதனால் செல்வம் உண்டாகும்.
இது குல தெய்வத்திற்கு உகந்தது.
சுத்தமான பசு நெய்யினால் தீபம் ஏற்ற வேண்டும். 
இலுப்பை எண்ணெய் : குலதெய்வ கோயிலுக்கு செல்பவர்கள் இந்;த
எண்ணெயில் தீபம் ஏற்ற குலம் செழிக்கும்.
வாழைத்தண்டு திரி : குலதெய்வ சாபத்தினை போக்க வல்லது.

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.

சனி, 5 மார்ச், 2016

071. ஆசி

071. ஆசி

தனுசு சித்தர்களை வணங்க குழப்பங்கள் நீங்கி தெளிவு உண்டாகும்.
பண கஷ்டம் குறையும்.
மீனம் ராகு 6-ல் வலுவாக அமர்ந்திருப்பதால் ஆன்மிகப் பெரியோரின்
ஆசிப் பெறுவீர்கள்.
மீனம் வியாழக்கிழமை உங்கள் ஆசிரியர் ஆசியைப் பெறுங்கள்.
மீனம் பெரியவர்கள், குருஸ்தானத்தில் உள்ளவர்களை வணங்கி
ஆசி பெறுவது நல்லது.

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.

070. ஹோரை வழிபாடு

070. ஹோரை வழிபாடு

மேஷம் செவ்வாய்க்கிழமை குரு ஓரையில் முருகன் கோயிலுக்கு
சென்று வணங்கலாம்.
கன்னி புதன்ஹோரைகளில் பெருமாள் அல்லது விநாயகர் அல்லது
சாஸ்தா கோயிலுக்கு மரிக்கொழுந்தை அர்ப்பணிக்கவும். 
விருச்சிகம் செவ்வாய்க்கிழமை புதன் ஓரையில் சக்கரத்தாழ்வாருக்கு
அர்ச்சனை செய்து வணங்கலாம்.

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.

069. மாலை சாத்தி வழிபாடு

069. மாலை சாத்தி வழிபாடு

சிம்மம் அம்பிகைக்கு எலுமிச்சை மாலை சாற்றி வழிபடவும்.
கும்பம் சனிக்கிழமைதோறும் கணபதிக்கு தேங்காய் மாலை சாத்தி
வழிபடவும். 

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.

வெள்ளி, 4 மார்ச், 2016

068. எந்த கணத்தில் பூஜை செய்யலாம்

068. எந்த கணத்தில் பூஜை செய்யலாம்

எந்த விரதம் இருந்தாலும், முதலில் விநாயகப்பெருமாளை வழிபட்டு
விட்டுத்தான் மற்ற தெய்வங்களை வழிபட வேண்டும்.

அவரே கணங்களுக்கு எல்லாம் அதிபதியாகவும் விளங்குவதால் அவரை
கணபதி என்று அழைக்கிறோம்.

நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கணத்தில் பிறந்திருக்கிறோம்.
நீங்கள் எந்த கணத்தில் பிறந்தவர்கள் என்பதை முதலில் தெரிந்து
கொண்டே விரதத்தை தொடங்குவது நல்லது.

கணங்கள்

தேவ கணம் மனித கணம் ராட்சஷ கணம்

அசுவனி பரணி கார்த்திகை
மிருகசீரிஷம் ரோகிணி மகம்
புனர்வசு திருவாதிரை விசாகம்
பூசம் பூரம் மூலம்
அஸ்தம் பூராடம் சதயம்
சுவாதி பூரட்டாதி ஆயில்யம்
அனுஷம் உத்தரம் அவிட்டம்
திருவோணம் உத்ராடம் சித்திரை
ரேவதி உத்ரட்டாதி கேட்டை

(I) மனித கணத்தில் பிறந்திருந்தால் விரதங்களை வகைப்படுத்தி நிறைய
நாள் பலவகையான விரதங்களை மேற்கொண்டால்தான் விரும்பிய
பலனை அடைய முடியும்.

(II) வேத கணத்தில் பிறந்திருந்தால் விரதங்களை தொடர்ந்த சில
மாதங்களிலேயே பலன் கிடைக்கும்.

(III) ராட்சஷ கணத்தில் பிறந்தவர்கள் அதற்குரிய பரிகாரங்களையும்,
விரதங்களையும் தேர்ந்தெடுத்து வழிபட்டால் அடுத்த வாரமே பலன்
கிடைக்கும்.

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.

067. தேங்காய் உடைத்து வழிபாடு

067. தேங்காய் உடைத்து வழிபாடு

சிம்மம் விநாயகருக்கு ஞாயிற்றுக்கிழமை அருகம்புல் மாலை அணிவித்து,
சிதறு தேங்காய் உடைத்து வழிபட்டால் நல்ல பலன்கள் உண்டாகும்.
மகரம் விநாயகப் பெருமானை தேங்காய் உடைத்து வழிபட்டு வர காரியத்
தடைகள் நீங்கும். மனக் குழப்பம் தீரும்.

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.

066. சேலையும், மாலையும் சாத்தி வழிபாடு

066. சேலையும், மாலையும் சாத்தி வழிபாடு

கடகம் பரிகாரம்: செவ்வாய்க்கிழமை துர்க்கைக்கு சேலையும், மாலையும் சாத்தி வழிபடுங்கள்.

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.

065. புற்று வழிபாடு

065. புற்று வழிபாடு

கடகம் வேப்பிலையை அருகிலிருக்கும் புற்று அம்மன் கோயிலுக்கு
அர்ப்பணித்து அர்ச்சனை செய்து வணங்கவும். 
கும்பம் புற்றுமாரியம்மனை வணங்கி வரவும்.

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.

064. மரத்தடி வழிபாடு

064. மரத்தடி வழிபாடு

சிம்மம் வில்வத் தளங்களை அருகிலிருக்கும் சிவனுக்கு சமர்ப்பித்து
அர்ச்சனை செய்து வணங்கவும்.
கன்னி அரசமரத்தடி நாகருக்கு பாலபிஷேகம் செய்து வழிபடுங்கள்.
கும்பம் வெள்ளியன்று அரசமரத்தடி நாகருக்கு பால் அபிஷேகம் செய்து
வணங்கவும்.
மீனம் வேம்புடன் கூடிய அரசமரத்திற்கு பிரதி திங்கட்கிழமை தோறும்
நீருற்றி பூஜை செய்து வருவது நல்லது.

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.

திங்கள், 29 பிப்ரவரி, 2016

063. ஸ்லோகங்கள்

063. ஸ்லோகங்கள்

மேஷம் துர்க்கை ஸ்லோகங்களை சொல்லுங்கள் அல்லது
கேளுங்கள்.
மேஷம் அனுமன் ஸ்லோகங்கள் சொல்லுங்கள். 
ரிஷபம் செவ்வாய்க்கிழமை நவகிரகம் சுற்றி முருகருக்கான
ஸ்லோகங்களை சொல்லுங்கள்.
ரிஷபம் அனுமன் ஸ்லோகங்கள் சொல்லுங்கள். 
மிதுனம் விநாயகருக்கு உகந்த ஸ்லோகங்களைச் சொல்லுங்கள். 
கடகம் செவ்வாய்க்கிழமை நவகிரகத்தைச் சுற்றி முருகருக்கான
ஸ்லோகங்களை சொல்லுங்கள்.
சிம்மம் துர்க்கை ஸ்லோகங்களை சொல்லுங்கள் அல்லது கேளுங்கள்.
துலாம் விநாயக ஸ்லோகங்களைச் சொல்லவும்.
துலாம் செவ்வாய்க்கிழமை நவகிரகம் சுற்றி முருகருக்கான
ஸ்லோகங்களை சொல்லுங்கள்.
மகரம் மகாலட்சுமி ஸ்லோகங்களை தினமும் சொல்லுங்கள்.

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.

062. ராகு கால வழிபாடு

062. ராகு கால வழிபாடு

மேஷம் துர்க்கைக்கு ராகுகாலத்தில் விளக்கேற்றுங்கள்.4 வாரம்.
ரிஷபம் ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் சரபேஸ்வரரை வழிபடலாம்.
மிதுனம் துர்கை காயத்ரி, ராகு கால துர்கா ஸ்தோத்திரம்
சொல்வது நல்லது.4 வாரம்.
மிதுனம் ராகு காலத்தில் நடைபெறும் பைரவர் பூஜையில் கலந்து கொள்ளவும். 
கடகம் ராகு காலத்தில் துர்க்கைக்கு அகலில் நெய் விளக்கேற்றுங்கள்.
4 வாரம்.
கடகம் ராகு துர்க்கை வழிபாடு துயரங்களைப் போக்கும்.4 வாரம்.
கடகம் ராகு காலத்தில் நடைபெறும் பைரவர் பூஜையில் கலந்து கொள்ளவும். 
சிம்மம் ராகுகாலத்தில் துர்க்கை செவ்வாயன்று துவரை காணிக்கை
செலுத்துங்கள். 4 (OR)9 வாரம்.
சிம்மம் செவ்வாய், ஞாயிற்றுக்கிழமைகளில் ராகுகாலத்தில்
விளக்கேற்றி துர்க்கையை வழிபடுவது மிகவும் நல்லது.
4 (OR) 7 (OR)9 வாரம்.
சிம்மம் ராகுகாலத்தில் துர்க்கைக்கு நெய் விளக்கேற்றுங்கள்.
4 வாரம். 
கன்னி ஸ்ரீதுர்க்கை அம்மனை செவ்வாய்கிழமை ராகுகாலத்தில்
அர்ச்சனை செய்து வழிபடுவது எல்லா பிரச்சனைகளையும் தீர்க்கும்.
4 வாரம்.
விருச்சிகம் செம்பருத்தி மலரை அம்மனுக்கு ராகு காலத்தில்
படைத்துவர மனதில் தைரியம் பளிச்சிடும்.4 வாரம்.
தனுசு துர்க்கைக்கு ராகுகால நேரத்தில் விளக்கேற்றுங்கள். 7 வாரம்.
தனுசு ராகு காலத்தில் துர்க்கைக்கு எலுமிச்சம்பழ மாலை சாற்றி
வழிபடலாம்.
கும்பம் துர்க்கைக்கு ராகுகாலத்தில் விளக்கேற்றுங்கள். 4 வாரம்.
மீனம் ராகு காலத்தில் நடைபெறும் பைரவர் பூஜையில் கலந்து
கொள்ளவும். 4 வாரம்.

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.