00. விநாயகர்
விநாயகர் என்ற பெயர் இந்து சமய ஆண்பால் கடவுள்களுள்
ஒன்றான யானை முகத்தை ஒத்ததாக
வடிவமைக்கப்பட்டுள்ள உருவத்தை குறிக்கும்.
இந்துக்களின் புராணக்கதைகள், இக்கடவுள், மற்றைய
இந்துக்கடவுள்களான சிவன், பார்வதி ஆகியோரின்
பிள்ளையாக சித்திரிக்கிறது. முருகன் எனும் கடவுளின்
அண்ணனாகவும் இக்கடவுள் கருதப்படுகிறது.
இக்கடவுளின் வாகனமாக மூஞ்சூறு கருதப்படுகிறது.
32 விநாயகர் மூர்த்தங்கள் :
உச்சிஷ்ட விநாயகர்
உத்தண்ட விநாயகர்
ஊர்த்துவ விநாயகர்
ஏக தந்த விநாயகர்
ஏகாட்சர விநாயகர்
ஏரம்ப விநாயகர்
சக்தி விநாயகர்
சங்கடஹர விநாயகர்
சிங்க விநாயகர்
சித்தி விநாயகர்
சிருஷ்டி விநாயகர்
சுப்ர பிரசாத விநாயகர்
சுப்ர விநாயகர்
தருண விநாயகர்
திரியாட்சர விநாயகர்
துண்டி விநாயகர்
துர்கா விநாயகர்
துவி முக விநாயகர்
துவிஜ விநாயகர்
நிருத்த விநாயகர்
பக்தி விநாயகர்
பால விநாயகர்
மகா விநாயகர்
மும்முக விநாயகர்
யோக விநாயகர்
ரணமோசன விநாயகர்
லட்சுமி விநாயகர்
வர விநாயகர்
விக்ன விநாயகர்
வீர விநாயகர்
வெற்றி விநாயகர்
ஹரித்திரா விநாயகர்
மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megalahomechannel@gmail.comக்கு அனுப்பவும்.
நன்றி,
R.Megala Gopal.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக