092. நவகிரக வழிபாடு
மேஷம் சூரியநாராயணனை வணங்கி வாருங்கள். 7 வாரம்.
மேஷம் குரு சிம்ம ராசிக்கு வக்ர இயக்கத்தில் செல்கின்றார்
முருகப்பெருமான் வழிபாடு உங்கள் முன்னேற்றத்திற்கு வித்திடும்.
6 வாரம்.
மேஷம் சனீஸ்வரர் வழிபாடு, சங்கடம் தீர்க்கும், 8 வாரம்.
மேஷம் அஷ்டமத்துச் சனிக்கு சனிக்கிழமை தோறும், சனிக்கவசம் பாடி
சனி பகவானை வழிபட்டால் காரியத் தடைகள் அகலும்.
ரிஷபம் சனிபகவானை வழிபட்டு வரவும்.8 வாரம்.
ரிஷபம் சனிக்கிழமைதோறும் மல்லிகை மலரை அருகிலிருக்கும்
நவகிரகங்களுக்கு அர்ப்பணிக்கவும்.
ரிஷபம் சனிக்கிழமை நவகிரகங்களைச் சுற்றி நல்லெண்ணெய் விளக்கேற்ற
வேண்டும்.
ரிஷபம் ஒவ்வொரு சனிக்கிழமையும் விரதமிருந்து சனி கவசம் பாடி,
சனி பகவானை வழிபடுவதோடு எள் தீபம் ஏற்றுவதும் நன்மை தரும்.
மிதுனம் சனிபகவானை வழிபட்டு வரவும்.
மிதுனம் புதன் கிழமையில் நவகிரகத்தில் புதனை நெய்தீபம் ஏற்றி வணங்க
எல்லா நன்மைகளும் உண்டாகும்.
கல்வியில் வெற்றி கிடைக்கும்.
மிதுனம் புதன்தோறும் அருகிலிருக்கும் நவகிரக கோவிலுக்கு சென்று நெய்
தீபம் ஏற்றி அர்ச்சனை செய்யவும்.
மிதுனம் நவகிரக சந்நதியில் துவரம் பருப்பு அளியுங்கள்.
கடகம் 2-ல் குரு இருப்பதால் நடராஜப் பெருமான் வழிபாடு
நன்மையை வழங்கும்.
அதிசார குருவின் ஆதிக்க காலத்தில் குரு வழிபாட்டை
மேற்கொள்ளுங்கள்.
கடகம் புதன்தோறும் அருகிலிருக்கும் நவகிரக கோயிலுக்கு சென்று நெய்தீபம்
ஏற்றி அர்ச்சனை செய்யவும்.
சிம்மம் நவகிரக வழிபாடு செய்வது நல்லது.9 வாரம்.
சிம்மம் வெள்ளிக்கிழமை மகாலட்சுமியைத் துதித்து நவகிரக சந்நதியில்
சுக்கிரனுக்கு மொச்சை அளியுங்கள்.
கன்னி குரு, ராகுவுக்கு பிரீதி செய்யவும்.
கன்னி சனிபகவானை வழிபட்டு வரவும். 8 வாரம்.
துலாம் வெள்ளிக்கிழமையில் விரதம் இருந்து சுக்கிரபகவானை வணங்கி
மொச்சை சுண்டல் நைவேத்தியம் செய்ய செல்வம் சேரும்.
வாழ்க்கை துணையின் ஆதரவு அதிகரிக்கும்.
குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.
துலாம் வெள்ளிக்கிழமை மகாலட்சுமியைத் துதித்து நவகிரக சந்நதியில் உள்ள
சுக்கிரனுக்கு மொச்சை அளியுங்கள்.
விருச்சிகம் செவ்வாய்கிழமையில் விரதம் இருந்து மாலையில் சிவன்,
நவகிரகங்களை வணங்கி செவ்வாய் பகவானுக்கு தீபம் ஏற்றி வழிபட்டு
வர எதிர்ப்புகள் விலகும்.
பிரச்சனைகளில் சுமூக முடிவு உண்டாகும். தைரியம் கூடும்.
விருச்சிகம் வியாழன் தோறும் நவகிரஹ குருபகவானுக்கு விளக்கேற்றி
வழிபடவும்.
விருச்சிகம் சனிபகவானை வழிபட்டு வரவும்.8 வாரம்.
விருச்சிகம் பிரதி சனிக்கிழமை தோறும் சனிபகவானுக்கு எள்முடிச்சிட்ட விளக்கு
ஏற்றி வைத்து வழிபடலாம்.
தனுசு சூரியபகவானை வழிபட்டு வரவும். 7 வாரம்.
தனுசு திருநள்ளாறு சனீஸ்வர பகவானை தரிசித்து வாருங்கள்.
தனுசு அருகிலிருக்கும் சிவன் கோவிலில் உள்ள நவகிரக குருவை
வணங்கி நெய்தீபம் ஏற்றி வலம் வர மனம் தெளிவடையும்.
தனுசு புதன், சனிக்கு ப்ரீதி செய்வது நல்லது.
தனுசு சனிப் பிரீதி செய்யவும்.
தனுசு வியாழன்தோறும் குரு பகவானுக்கு விளக்கேற்றி வழிபடவும்.
3 வாரம்.
தனுசு சனிக்கிழமை நவகிரகம் சுற்றி அனுமனைத் துதித்து கருப்பு
நிறப்பொருட்களை தானம் கொடுங்கள்.
தனுசு சனிக்கிழமை தோறும் சனிபகவானுக்கு நல்லெண்ணை
தீபம் ஏற்றி வழிபடுவதும் கஷ்டங்களை போக்கி மனதில்
நிம்மதியை தரும். 8 வாரம்.
மகரம் வியாழனன்று நவகிரகத்தைச் சுற்றுங்கள்.9 வாரம்.
மகரம் சனிபகவானை வழிபட்டு வரவும்.8 வாரம்.
கும்பம் சனிபகவானை வழிபட்டு வரவும்.
கும்பம் அருகிலிருக்கும் கோயிலிலுள்ள நவகிரங்களுக்கு அர்ச்சனை
செய்யுங்கள்.
மீனம் வியாழன்தோறும் அருகிலிருக்கும் நவக்கிரக கோயிலுக்கு
சென்று நெய் தீபம் ஏற்றி அர்ச்சனை செய்யவும். 3 வாரம்.
மீனம் கருப்புக் கொண்டைக் கடலையை சிறிதளவு வெல்லத்துடன் நவகிரக
சந்நதியில் வியாழக்கிழமை கொடுங்கள்.
மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.
நன்றி,
R.Megala Gopal.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக