091. பாராயணம் செய்ய,தீபம் வழிபாடு
மேஷம் செவ்வாய்க் கிழமையில் முருகனுக்கு தீபம் ஏற்றி வணங்கி
கந்தர் சஷ்டி கவசம் படிக்க எல்லா பிரச்னைகளும் தீரும்.
காரிய வெற்றி உண்டாகும்.9 வாரம்.
மேஷம் சூரிய பகவானுக்கு ஞாயிற்றுக்கிழமை ஆதித்ய ஹிருதயம்
சொல்லி, நெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்பவர்களுக்கு சகல
சவுபாக்கியங்களும் உண்டாகும்.7 வாரம்.
மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.
நன்றி,
R.Megala Gopal.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக