வெள்ளி, 28 ஜூன், 2019

கொடிமரத்தை வழிபடும்

கொடிமரத்தை வழிபடும்

பலிபீடம்

பலிபீடம்

கடவுளுக்குப் பலி செலுத்தும் வழக்கம் பண்டையக் காலம் முதலே இருந்துள்ளது.
பலியானது திராவிடர் பண்பாட்டில் படையல் என்று அழைக்கப்பட்டது.
காய்கறி, கனிவகைகள், சமைக்கப்பட்ட உணவு மற்றும் மிருகங்களைப் பலியிடுவதும் இன்றளவும் பல சமயங்களில் உள்ளது.

பலிபீடம் இந்து சமயக்கோயில்களில் கொடிமரத்திற்கு அருகே அமைக்கப்படுகிறது.
ஆணவம், கன்மம், மாயை என்னும் மூவகை அழுக்குகளையும் களைந்த பின்பே இறைவனை அடைய இயலும் என்ற தத்துவத்தினை உணர்த்துவதற்காக இப்பீடங்கள் கோயில்களில் அமைக்கப்படுகின்றன.



ஞாயிறு, 2 ஜூன், 2019

கோரோசனை

சகலமும் வசியமாக பழங்கால முறை

சுத்தமான கோரோசனையை வெள்ளி,ஞாயிறு அன்று தேனுடன் கலந்தும்,
திங்கள் வியாழன் நேய்யுடன் கலந்தும்,
செவ்வாய் புதன் பாலுடன் கலந்தும் மையாக இட்டு செல்ல அனைத்தும் வசியமாகும்.
வேண்டிய காரியம் சித்திக்கும்.

செவ்வாய், 28 மே, 2019

லஷ்மி கடாஷம்

லஷ்மி கடாஷம்

திருப்பதி வெங்கடாஜலபதி, பத்மாவதி படம் வைத்து வழிபட பணம் வரும்.

லஷ்மி கடாஷம்

லஷ்மி கடாஷம்

ஏகாதசியில் பெருமாள் பாதம் வரைந்து அர்சித்து வழிபட பூமி லாபமும், செல்வ வளம் கிட்டும்.

லஷ்மி கடாஷம்

லஷ்மி கடாஷம்

செந்தாமரையில் அமர்ந்துள்ள தெய்வங்களை வழிபட பணம் கிடைக்கும்.

லஷ்மி கடாஷம்

லஷ்மி கடாஷம்

திருமலை வெங்டகடாஜலபதிக்கு வெண் பட்டு அணிவித்து வழிபட செல்வம் சேரும்.

லஷ்மி கடாஷம்

லஷ்மி கடாஷம்

தொடர்ந்து 11 நாள் ஸ்ரீ சூக்தபாராயணத்தை வேத பண்டிதர்களை கொண்டு செய்ய லட்சுமிகடாட்சம் நிரந்தரமாகும்.

லஷ்மி கடாஷம்

லஷ்மி கடாஷம்

வீட்டில் தலைவாசல் படியில் கஜலட்சுமி உருவத்தை வெள்ளி தகட்டில் பதித்து வைத்தால் செல்வம் சேர்ந்து கொண்டே இருக்கும்.

லஷ்மி கடாஷம்

லஷ்மி கடாஷம்

குடியிருக்கும் வீட்டில் வடகிழக்கு பகுதியில் கிணறு, நெல்லிமரம், வில்வமரம் இருக்க அந்த வீட்டில் லட்சுமிகடாட்சம் ஏற்படும்.

லஷ்மி கடாஷம்

லஷ்மி கடாஷம்

தினமும் காலையில் வெங்கடேச சுப்ரபாதம், விஷ்ணு சஹஸ்ரநாமம் ஒலிக்கும் வீட்டில் லட்சுமி நித்தமும் வாசம் செய்வாள்.

லஷ்மி கடாஷம்

லஷ்மி கடாஷம்

வீட்டில் ஏற்றும் காமாட்சி விளக்கில் கல்கண்டு போட்டு தீபம் ஏற்ற லட்சுமி கடாட்சம் ஏற்படும்.