செவ்வாய், 14 ஜூன், 2016

093. வைணவம் வழிபாடு பகுதி = II

093. வைணவம் வழிபாடு பகுதி = II

துலாம் உலகளந்த பெருமாளை வணங்கி வாருங்கள்.5 வாரம்
துலாம் தந்வந்திரி வழிபாடு உடல்நலம் காக்கும்.
துலாம் பெருமாளை வழிபட்டு வரவும்.5 வாரம்
துலாம் ஸ்ரீ ராமரை வழிபட்டு வரவும். 5 வாரம்
துலாம் ஸ்ரீ ராதாகிருஷ்ணரை வழிபட்டு வரவும்.5 வாரம்
துலாம் மகாலட்சுமியை வணங்க கடன் பிரச்னை தீரும்.
மன நிம்மதி கிடைக்கும்.6 வாரம்.
துலாம் ஆஞ்சநேயர் வழிபாடு, நன்மை தரும் 8 வாரம்.
விருச்சிகம் அன்னை வாராஹியை வழிபடவும்.
விருச்சிகம் சங்கரநாராயணனை வழிபட்டு வாழ்க்கையில் வளங்களைச்
சேர்த்துக் கொள்ளலாம். 5 வாரம்
விருச்சிகம் ஸ்ரீ கிருஷ்ணரை வழிபட்டு வரவும். 5 வாரம்
விருச்சிகம் மகாலட்சுமியை வழிபட்டு வரவும்.6 வாரம்.
தனுசு மஹாலட்சுமியை வழிபட்டு வாழ்க்கையில் வளங்களைச் சேர்த்துக்
கொள்ளலாம். 6 வாரம்
தனுசு பெருமாள் வழிபாடு உகந்தது. 5 வாரம்.
தனுசு ஹயக்ரீவரை வணங்கி வாருங்கள்.5 வாரம்.
தனுசு ஸ்ரீலக்ஷ்மிநாராயணனை வணங்கி வாருங்கள்.6 வாரம்.
தனுசு லட்சுமி நரசிம்மரை வழிபட்டு வரவும்.6 வாரம்.
தனுசு காமதேனு வழிபாடு கவலையைத் தீர்க்கும்.
தனுசு ஆஞ்சநேயப் பெருமானை வழிபட்டு வரவும். 8 வாரம்.
மகரம் திருவேங்கடவனை வழிபட்டு வரவும்.5 வாரம்
மகரம் ஸ்ரீ ரங்கநாதப் பெருமாளை வழிபடுவது நல்லது. 5 வாரம்
மகரம் ஸ்ரீ ராமரை வழிபட்டு வரவும். 5 வாரம்
மகரம் நாராயணனை வணங்கி வர நன்மைகள் பெருகும்.5 வாரம்
மகரம் ஸ்ரீ கிருஷ்ணரை வழிபட்டு வரவும். 5 வாரம்
மகரம் லட்சுமி நரசிம்மரை வழிபட்டு வரவும்.6 வாரம்.
மகரம் சஞ்சீவிராயனை வணங்கி வரவும்.8 வாரம்
மகரம் ஆஞ்சநேயரை வணங்கி வர எல்லா நன்மைகளும் உண்டாகும்.
மனக் குழப்பம் நீங்கி தைரியம் உண்டாகும். 
கும்பம் குருவாயூரப்பனை வணங்கி வாருங்கள்.5 வாரம்
கும்பம் மஹாவிஷ்ணுவை வழிபட்டு வாழ்க்கையில் வளங்களைச்
சேர்த்துக் கொள்ளலாம். 5 வாரம்
கும்பம் ஸ்ரீ ராமபிரானை வழிபட்டு வரவும்.5 வாரம்.
கும்பம் பள்ளிகொண்ட பெருமாளை வணங்கி வரவும்.5 வாரம்.
கும்பம் லட்சுமி நரசிம்மரை வழிபட்டு வரவும். 6 வாரம்.
கும்பம் மகாலட்சுமியை வழிபட்டு வரவும்.6 வாரம்.
மீனம் பெருமாளை வழிபட்டு வரவும். 5 வாரம்
மீனம் லட்சுமி நரசிம்மரை வழிபட்டு வரவும். 6 வாரம்.
மீனம் சக்கரத்தாழ்வாரை வழிபட்டு வாழ்க்கையில் வளங்களைச் சேர்த்துக்
கொள்ளலாம்.5 வாரம்
மீனம் கருடாழ்வாரை வணங்கி வரவும்.4 (OR) 7 வாரம்.
மீனம் ஸ்ரீ கிருஷ்ணரை வழிபட்டு வரவும். 5 வாரம்.

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.